dalda

hi friends
நான் USA ல இருக்கேன். டால்டா இங்க என்ன பேர்ல கிடைக்கும். ப்ளீஸ் சொல்லுங்க ப்ரண்ட்ஸ்

டால்டா இந்தியன் ஸ்டோரில் கிடைக்கும் . நீங்கள் எங்கே இருக்கீங்கனு சொல்லுங்க....நான் கடை பேர் சொல்றேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்க தன் அறுசுவை ல என்னோட முதல் ப்ரண்ட். நான் chicago west mont ல இருக்கேன்

vetri nichayam

மேலும் சில பதிவுகள்