அரிப்பு

Hello தோழிகளே , நலமா?
என் தோழி ஒருவருக்கு சிறு வயது முதல் உள்ளங்கையில் சிறிய கொப்புளம் போல் வந்து பின் அரிப்பு ஏற்பட்டு தோல் உரிந்து எரிச்சல் ஏற்படுகிறது . உணவு உண்பது கூட சிரமமாக உள்ளது . உள்ளங்கை எப்பொழுதும் வியர்க்கும். இதற்கு எதாவது தீர்வு உள்ளத?
உங்கள் பதிலை எதிர் பார்க்கும் காய்த்ரி

மேலும் சில பதிவுகள்