New zealand நிலநடு‌க்க‌ம்

ஹாய் imma

நீங்கள் New zealand கிறிஸ்ட்சர்ச் நகரில் இருக்கீறிர்கள், எப்படி இருக்கு உங்கள் வீடு எல்லாம்.

நிலநடு‌க்க‌ம் பா‌‌தி‌ப்புக‌ள் உ‌ள்ளதா‌‌

இமா

என்ன இது நீங்கள் நலம் தானே? பதிவு போடவும்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அவங்க இருக்க பக்கம் நிலா நடுக்கம் இல்லையாம். நல்ல இருக்கறதா சொன்னாங்க.... நிலநடுக்கம் வேற பக்கம் தானாம். கொஞ்ச நேரத்துல அறுசுவைக்கு வந்து பதிவு போடுவாங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சகோதரிகள் மன்னிக்க வேண்டும். இப்போதான் இந்த இழை பார்த்தேன். செப்டெம்பரில் இது பற்றிச் சொல்லி விட்டதால் இம்முறை இப்படி ஒரு இழை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் இருக்குமிடம் வேறு. நாங்கள் Auckland இல் இருக்கிறோம், Christchurch இல் இல்லை.

இங்கு மட்டும் அல்லாமல் வேறு விதங்களிலும் அறுசுவை சகோதரிகள் விசாரித்து இருந்தீர்கள். அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

மரணித்தவர்களையும் பாதிப்புக்குள்ளான அந்தப் பிரதேச மக்களையும் உங்கள் பிரார்த்தனைகளில் நினைத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன் இமா

நன்றி சுகி. ;)

‍- இமா க்றிஸ்

அப்பாடா...
நன்றி...செபா அம்மா நலமா?
ஆக்லண்டில் எங்கள் நணபர் ஒருவரும் இருப்பதால் சற்று குழப்பம்...காலையில் உங்கட செல்லங்களும் ஞாபகம் வந்து இன்னும் கவலையாக்கினார்கள்..
செல்லங்கள் நலமா?

christchurch நிலநடு‌க்க‌ம் என்ட்றவுடன் உஙகள் நினைவு வன்தது, ரெம்ப சந்தொசம் இப்போது
நன்றி

மேலும் சில பதிவுகள்