Whiteheads on Nose

என்னுடைய கணவருக்கு மூக்கில் whiteheads இருக்கு, கொஞ்சம் சொரசொரப்பவும் இருக்கு அது அவுங்களுக்கு புடிக்கவே இல்ல... :(
whiteheads போக வழி சொல்லுங்க தோழிகளே

எனக்கும் இதே பிரச்சனை இருக்கிறது தோழிஸ்...குளித்தபின் டவலால் நன்றாக அழுத்தி துடைத்தால் போய் விடுகிறது... பின்பு மறுபடியும் மறுபடியும் வருகிறது... எதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள் தோழிஸ்...

God bless us.

என்ன தோழீஸ் யாருமே பதில் சொல்லவில்லை...
நம்பா அறுசுவை.காம் பத்தி என்னுடைய கணவர்கிட்ட பெருமையா சொல்லிட்டு இங்க வந்து பாத்தா பதிவே காணும்....
ப்ளீஸ் எனக்கு உங்களோட ஆலோசனை தேவை...

to remove whiteheads use nose strip .steam your face in hot water. you can use oats paste and leave it till dry.this helps to remove excess oil in face.

HAVE A GOOD DAY

தோழிகளே இந்த முறையை நான் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்து நான் செயல் படுத்தி வருகிறேன் ..நன்கு வேலை செய்கிறது .. பச்சரிசி ,கடலை பருப்பு, ஓட்ஸ் மூன்றையும் ஒரு கையளவு எடுத்து மிக்சியில் கொஞ்சம் கொர கொரப்பாக அடித்து வைத்து கொள்ளவும் . வாரம் ஒரு முறை இதனை முகத்தில் அப்ளை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.. அப்ளை செய்து கொஞ்ச நேரம் மெதுவாக தேய்க்கவும் ..பிறகு காய விட்டு கழுவி விடுங்கள் . முதல் முறையே நல்ல பலன் கிடைக்கும் .எனக்கு இது வரை இதனால் எந்த பக்க விளைவுகளும் வரவில்லை .... முகத்தில் இருந்த கரும்புள்ளிகளும் சுத்தமாக மறைந்து விட்டன. முயற்சித்து பாருங்கள் உங்கள் மூக்கு பள பளக்கும்... :):):)

வாழ்க்கை வாழ்வதற்கே,வாழ்ந்து காட்டுவோம்!!!

KirubhaArunkumar

ஹ்ம்ம் இதை இதைதான் எதிர்பாத்தேன்.... அறுசுவை தோழிஸ்னா சும்மாவா.....
நன்றி தோழிகளே

ஹாய் KirubhaArunkumar உங்கள் பதிலுக்கு நன்றி பா... எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு.... தவற நினைக்கமா எனக்கு பதில் சொல்லுங்க பா...
1. மிக்சியில் அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்கணுமா இல்லை அப்படியே அறைகனுமா?
2. முகத்தில் எப்படி அப்ளை பண்ணனும் தண்ணீர் சேர்த்து அப்ளை பண்ணனுமா?

நன்றி தோழி.. செய்து பாக்குறேன்

hai... stella ebenezar ...nose la irukura whiteheads poga... thania nalla kothika vachi...nalla boil agum varai kothika vachi ungal kanavarai aavi pidika sollunga... facela verkum varai aavi pithutu.... spoon munai kondu antha white headsla litea aluthi vitarna..white heads easya remove aagum my friend.....try pani paarunga friend ... en brotherkum nosela irunchu ... ipdi oru two or three time senjom nalla results pa....try it k...
by
D.Kodi

ஹாய் KirubhaArunkumar உங்கள் பதிலுக்கு நன்றி பா... எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு.... தவற நினைக்கமா எனக்கு பதில் சொல்லுங்க பா...
1. மிக்சியில் அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்கணுமா இல்லை அப்படியே அறைகனுமா?
2. முகத்தில் எப்படி அப்ளை பண்ணனும் தண்ணீர் சேர்த்து அப்ளை பண்ணனுமா?

ஹாய் ஸ்டெல்லா மிக்சியில் அரைக்கும் போது தண்ணீர் சேர்க்காமல் அரைத்து ஸ்டாக் வைத்து கொள்ளுங்கள் ..முகத்தில் அப்ளை செய்யும் பொழுது தண்ணீர் சேர்த்து அப்ளை செய்து கொள்ளுங்கள் .....

வாழ்க்கை வாழ்வதற்கே,வாழ்ந்து காட்டுவோம்!!!

KirubhaArunkumar

மேலும் சில பதிவுகள்