gift

ஹை நான் இன்டியா போகிறேன். அண்ணாண், அண்ணி, சின்ன பசங்கலுக்கு என்ன திங்ஸ் வாங்கி போகலாம்? இருப்பது யு.ஸ்ல். பிலிஸ் யாராவது ஐடியா கொடுங்கள். பெர்ப்யும், சென்ட் என்ன பிரான்ட் வாங்லாம்? தீபா

சாக்லேட்ஸ்,பர்பிம்ஸ் (parfums ),டோயிஸ்(toys ),மேக்கப் பாக்ஸ் ,டிவிடி பிளேயர் ,நம்ம ஊரில் லேசில் கிடைக்காத food ஐடம்ஸ் ,ச்வேட்டேர்ஸ் ,பிரட் டோஸ்ட்டர் ,குழந்தைகளுக்கு பான்சி டிரஸ் இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு,இப்படி ஒன்னு ஒன்ன வாங்க ஆரம்பிச்சாலே உங்க பெட்டி ரொம்பிடும் .அட்வான்ஸ் ஹாப்பி ஜெர்னி!!!(ஷ்ஷ்ஷ்ஷ் பொறாமையுடன்)குட் bye

தீபா உங்களின் பட்ஜெட் என்னனு சொல்லவே இல்லையே??

நான் சில கிப்ட்ஸ் சொல்றேன்....உங்களுக்கு பிடிக்குதான்னு பாருங்க.....

Digital photo viewer, Digital photo key chain, வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு Hand massagar, மூட்டு வலிக்கு bengay , நிறைய படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு amazon kindle, Chocolates, Puzzles, toys, dress, watch, hand bag, perfume, இங்கே பல வகையான கல் (gems) நல்லதாக கிடைக்கும் அது கூட வாங்கி எடுத்து செல்லலாம். குழந்தைகளுக்கு நீங்கள் leapfrog ஐடம்ஸ் வாங்கி எடுத்து செல்லலாம். சமையலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இங்குள்ள சில பல kitchen gadgets அல்லது அலங்கரிக்க பயன்படுத்தப்படும் டூல்ஸ் வாங்கலாம். இன்னும் இருக்கு ஞாபகம் வரும் போது சொல்றேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

white diamond perfume is nice.i bought that last time to india everyone likes that.then watches,handbags .for kids you can buy jeans because the brand and cloth quality is good hereand party wear dresses ,puzzle games.

HAVE A GOOD DAY

ஹை யு,ஸ்ல் இருக்குற மக்கள் கொஞ்சம் சொல்லுங்க. லிப்ஸ்டிக் எது நால்லா இருக்கும்? எனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது.அடுத்த மாதம் இந்தியா போகிறோம். வாங்கிட்டு போகனும். லாவண்யா, கல்பனா, ரம்யா சொல்லுங்க.பிலிஸ் மற்றவர்களும் சொல்லுங்க கஜால் என்றால் என்ன?தீபா

தீப்தி இந்த த்ரெட்டில் போய் பாருங்களேன் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/3747

காஜல் என்றால் கண்ணிற்கு இடும் மை ..இது ஒரு ஹிந்தி சொல்..!!

Express Yourself .....

மேலும் சில பதிவுகள்