Blood in motion during 14th week pregnancy.

நான் 14 week pregnant. இப்பொழுது இரண்டு நாட்களாக motion உடன் blood வருகிறது. லேசாக தான் இருகிறது. ஆனாலும் பயமாக இருகிறது. இதற்கு என்ன செய்வது? please help.

YOU CHECK WITH YOUR DOCTER. IT MAY BECAUSE OF BOBY HEAT ALSO.DRINK LOT OF WATER AND ONE GLASS OF MILK EVERYDAY.DONT WORRY.WE USE TO TAKE MULTIVITAMIN TABLET WHILE PREGANT IT CAN INCREASE CONSTIPATION .IF YOU HAVE CONSTIPATION TELL YOU DOCTER.

HAVE A GOOD DAY

Thanks Anitha for the response.

கர்பமாக இருக்கும் போது சிலருக்கு கான்ஸ்டிபேஷன் ஆக நிறைய வாய்புகள் இருக்கு. உங்களுக்கு மலம் கழிக்கும் போது கஷ்டமாகவோ அல்லது வலிக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். இருந்தாலும் நீங்கள் உங்கள் உணவில் நிறைய நார் சத்து உள்ளதை சேர்த்துக் கொள்ளனும் காரத்தை கம்மி பண்ணுங்க. நிறைய தண்ணீர் குடிக்கவும். நார் சத்துள்ள காய்கறிகள் கீரை பழங்கள் அதிகம் சேர்க்கவும். முளை கட்டிய பயர் வகைகளை சாப்பிடவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Hi selvi

Dont worry.I too had the same problem when i was pregnant(8 months
).Possibily of constipation is high during pregnancy.please check with ur doctor also.

தோழி செல்வி, இந்த சமயத்தில் இது போன்ற மலச்சிக்கல் வருவது சகஜம் தான். இரும்பு சத்து கொண்ட மருந்துகளை அதிகம் உட்கொள்வதால் இது போல ஆகும். மருந்துகளை உண்பதை இந்த சமயத்தில் தவிர்க்க இயலாது. நீங்கள் தினமும் உணவில் கீரை, பழங்களை விடாமல் சேர்த்து கொள்ளுங்கள். தண்ணீர் மற்றும் ஜூஸை நிறைய குடிக்கவும். மசாலா, காரம் அதிகம் உண்ணவேண்டாம். உடலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். முளை கட்டிய பச்சை பயிறு இது போன்ற பிரச்சனைகளுக்கு கைகண்ட மருந்து. இதை தினமும் ஒரு கைப்பிடி அளவாவது எடுத்து அதிகம் வேக விடாமல் சமைத்து சாப்பிடுங்கள். சாதாரணமாக முளைகட்டிய பச்சை பயிறை வேக வைக்காமல் அதனுடன் வெள்ளரி,கேரட்,வெங்காயம், தக்காளி,மிளகு தூள் சேர்த்து பச்சையாகவே உண்டால் நல்ல பலன் தரும். இது அதிக அளவு புரதம் கொண்ட உணவும் கூட. சுகப்பிரசவமாக மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Dry grapes (உலர் திராட்சை) can reduce the constipation. night time u soak the dry grapes in water, and morning u drink that water and eat that dry grapes..within 4 days u can get best result.. drink plenty of water. even though u get the same problem better u consult with doctor.

பதில் அளித்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் சொல்லியதை follow செய்கிறேன். will consult the doctor in the next appointment and update here. Thanks a lot.

மேலும் சில பதிவுகள்