சீரக ரசம்

தேதி: February 28, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

துவரம்பருப்பு--------ஒருஸ்பூன்
மிளகாய்வத்தல்------4
சீரகம்--------------ஒருஸ்பூன்
புளி--------------- சிறிதளவு
தக்காளி----------- ஒன்று
மஞ்சத்தூள்------- அரை டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை------கொஞ்சம்
உப்பு------------------ தேவைஅயான அளவு


 

துவரம்பருப்பை 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து,மிலகாய், ஜீரகம்,தக்காளி உப்புடன் சேர்த்து அரைக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் அரைத்த விழுதயும் சேர்த்துமஞ்சத்தூள் சேர்த்துபச்சை வாசனை போய் நுரைத்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.


இந்த ரசம் குழந்தைகள்முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். ஜீரண சக்தி நிறைந்தது.

மேலும் சில குறிப்புகள்


Comments

வித்தியாசமான,ஈஸியான குறிப்பு.இன்றே செய்து பார்த்துவிடுகிறேன்.

Expectation lead to Disappointment

முதல் ஆளாவந்து பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க. நன்றி.செய்து பாருங்க.