அக்கார அடிசல்

image

வழங்கியவர் : mrs.komu

தேதி : செவ்வாய், 01/03/2011 - 11:08

ஆயத்த நேரம் : 2 நிமிடங்கள்.

சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு.

3
4 votes
Your rating: None
 

 

  • பச்சரிசி ஒருகப்
  • பால் ஒரு லிட்டர்
  • வெல்லம் ஒரு கப்
  • நெய் 4 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி, திராட்சை 10, 10.
  • ஏலப்பொடி ஒரு டீஸ்பூன்.

 

  • அரிசியை நன்கு கழுவி பாலில் வேக விடவும்.
  • அரிசி நன்கு வெந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • எல்லாம் சேர்த்து கொதித்து வெந்ததும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி இறக்கவும். முந்திரி திராட்சையை, மீதி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
  • ஏலப்பொடி தூவி இறக்கவும்.

Note:

மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல், பெரியவர் வரை விரும்பி உண்பார்கள்.