வெண்டைக்காய் பொரியல்

image

வழங்கியவர் : kumari.r

தேதி : செவ்வாய், 01/03/2011 - 13:46

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3
3 votes
Your rating: None
 

 

  • வெண்டைக்காய் - 1/2 கிலோ
  • வெங்காயம் - பெரியது 1
  • சிவப்பு மிளகாய் வத்தல்- 2
  • தனிதூள்- 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் பூ
  • ***
  • தாளிக்க:
  • எண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை

 

  • 1. வெங்காயம் ,வெண்டைகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும் ...
  • 2.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்தமிளகாயை உடைத்து போடவும் .பின் கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்...
  • 3. வெண்டைகாயை சேர்த்து கிளறவும் தண்ணீர் சேர்க்க கூடாது..மூடி வைத்து 2 நிமிடம் கழித்து உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்..
  • 4.10 நிமிடம் சிம்ல இருக்கட்டும்..வாணலியில்ஒட்டாமல் வரும் வரை அப்பபோ கிளறி விடவும்..வெண்டைக்காய் நிறம் மாறியதும் தேங்காய் பூ சேர்த்து இறக்கவும்

Note:

எண்ணெய் அதிகமாக சேர்த்தால் கொஞ்சம் மொறுமொறுப்பாக வரும்...







its super dear..... crispy fry. thank you

நன்றி Shanghai

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪