white discharge during pregnancy

நான் 35 நாள் கர்ப்பம் .எனக்கு இப்ப thick White Discharge வருது.இது normal ah இல்ல நான் doctor பார்கனுமா.8 மாதம் முன்னாடி எனக்கு 5 மாதம் twin babies abortion ஆச்சு .எனக்கு ரெம்ப பயமா இருக்கு.please help me .

தோழி குழந்தை என்பது எமக்குக் கிடைக்கின்ற வரம்.எதற்கும் வைத்தியரிடம் ஆலோசனைபெறுவதுதான் சிறந்தது. ர

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

எனதன்பு சினேகிதி!! வந்ததும் உங்களின் பதிவைத்தான் முதலில் பார்த்தேன்....கவலை படாதீர்கள்....உடனே நீங்கள் டாக்டரை பார்க்கவேண்டும் எனபது எனது கருத்து...வெள்ளைபடுதல் நார்மலாய் இல்லை என்ற காரணத்தால்.அது ஒருவேளை infectionaal இருக்கலாம்...எனக்கு வருத்தத்தை தந்தது உங்களின் அபார்சன்....ஆனால் கடவுள் எதைசெய்தாலும் அதில் ஒருக்காரணம் கண்டிப்பாக இருக்கும்...நம்புவோமாக....நீங்கள் கவலைபடாமல் டாக்டரிடம் செல்லுங்கள் அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்...சாதாரணமாக வெளளைபடுதளால் ஒரு பிரச்சனையும் இல்லை .ஆஅனால் அதில் துர்நாற்றம் வந்தா;ல் ஏதேனும் இன்பாக்சன் என்று அர்த்தம் என்று எனது டாக்டர் அக்கா சொல்லுவார்......ஆனால் கவலைப்பட ஒன்றும் இல்லை...சரிசெய்துவிடலாம் ...சீக்கிரமாக ஒரு குழந்தைக்கு தாயாக வாழ்த்துகிறேன்....ஆனால் அதையே நினைத்து கொண்டிராமல் சந்தோசமாக இருங்கள்....நல்லதே நடக்கும்....!!!!

அன்பிற்காக எதையும் விட்டுகொடுக்கலாம்..கண்டிப்பாக எதற்காகவும் அன்பை விட்டுகொடுக்காதீர்கள்...

ஹாய் அனிதா

எப்படி இருக்கிறீங்க.....? ரொம்ப பயப்படாதீங்க.....கூட அதைப்பற்றியே யோசிக்காதீங்க......‌ கர்ப்பமாக இருக்கும் போது வெள்ளைப்படுவது நோர்மல்ன்னும் சொல்லுவாங்க.... அதேவேளை ரொம்ப அதிகமா பட்டால் டாக்டர்கிட்ட சொல்லுங்க...... எனக்கும் கர்ப்பமாக இருந்து குழந்தை பிறக்கும் வரை வெள்ளை பட்டிச்சு நானும் முதல்ல பயந்திட்டு இருந்த ....எனக்கு தெரிஞ்சவங்க சொன்னாங்க.....உடம்பு சூடு அதிகமாக இருக்கவங்களுக்கு அப்படி படுமாம் என்று..... வாழைப்பழம் சாப்பிட சொன்னாங்க... நிறைய தண்ணி குடிக்க சொன்னாங்க...ஆனாலும் குழந்தை பிறக்கும் வரை லைட்டாவாவது பட்டிட்டிதான் இருந்தது... கர்ப்பமாக இருக்கும் போது 3 - 4 மாதம் கூடுதலாக வெள்ளைப்பட்டது.

மேலும் சில பதிவுகள்