Please confirm whether am pregnant

Hi, i got periods on feb 1... till now i dint get periods.
ususally i get before one week.

I am doubt whether am pregnant.

I am suffering from back pain for the past few days... i used to get back pain everymonth when periods is due.

Wat i need to do now.

please advise.

இதைப்பற்றி முன்பே பேசியிருக்கிரார்கள்பா...தேடிபாகுரீன்களா.
http://www.google.com/transliterate/Tamil இதை பயன்படுத்தி தமிழில் எழுதுங்கள்...அப்பத்தான் எல்லோரும் பதில் போடுவார்கள்.உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை மாதங்கள் ஆகிறது...பொதுவாக நாற்பது அல்லது நார்பைதைந்துனால் கழித்து ஹோம்டெஸ்ட் எடுங்கள் ..பாசிடிவ் என்றால் டாக்டரிடம் போய் கன்பார்ம் பண்ணுங்கள்....

அன்பிற்காக எதையும் விட்டுகொடுக்கலாம்..கண்டிப்பாக எதற்காகவும் அன்பை விட்டுகொடுக்காதீர்கள்...

மார்ச் 1st வரையும் வெயிட் பண்ணுக .....அப்புறம் வரலேனா பத்து நாளைக்கு அப்றம் pregnancy test பண்ணுக ....... ஸ்வீட்ஸ் தவிர்தொகொங்க....

enaku ovaries la neer katti iruku ., that was in the year 2010. after marriage enaku periods regulara varuthu, no problem,.. till marriage i got tat problem, now am trying to conceive.

enaku doubt a iruku oruvela neer katti irukarthanala na pregnant agamatengara?

pls sollunga? na doctor kitta poi scan eduthu parkatoma?

ama neer katti irundha conceive aga matanga.kandipa poi doctor ah parunga.apadiye vituta problem dhan. but dont worry neraiya treatment iruku.
irundha cure panalam

"விடா முயற்சி வெற்றி தரும்"
......திவ்யாலோகேஷ்

Hii friends.....ipo 4 months pregnant ah eruken... chocolate cyst nu sonanga... marriage agi 5 th year ipo natural ah vay conceive aiten....

அப்படியெல்லாம் இல்லை...நான் பொறுமையா குழப்பம் இல்லாம முயற்சி செஞ்சேன்..நிறைய ஹாஸ்பிாலிடி போய் செலவு பணிட்டு விட்டுட்டேன்.இப்போ கர்பமாக இருக்கேன்.

மேலும் சில பதிவுகள்