Health drinks for 1 1/2 baby

Hi,

My son is 1 1/4 yrs old. I am working. I am feeding NAN (milk powder) 180 ml (in morning) and 180 ml (in evening) per day.

I want to give some health drinks to him.

Pls advice me which is good for his health?

விளம்பரங்களை பார்த்து அதெல்லம் சத்தான பானம் என்று ஏமாந்து போகிறோமாம்..இது நான் சொன்னதில்லை மருத்துவர் சொன்னது..பால் குடிக்கிறார் என்றால் அப்படியே இருக்கட்டும்..இல்லையா இருக்கவே இருக்கு நமது சத்து மாவு அதை காய்ச்சி கொடுங்க அதான் நல்லது

thanks thalika. Mention the ingredients for sathu mavu?

தோழியே, கேழ்வரகை வறுத்து விட்டு ஒரு இரண்டு ஸ்பூன் எடுத்து ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து பால் பிழிந்து கஞ்சி காய்ச்சி தரலாம். நல்ல சத்தான பானம். கேழ்வரகை வறுத்து விடுவதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்காது. அல்லது சத்து மாவு கஞ்சி கொடுங்கள் அதில் அனைத்து சத்துகளும் நிறைந்துள்ளன.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

very thanks kalpana.

மேலும் சில பதிவுகள்