தேங்காய்ப்பால் ரசம்

தேதி: March 3, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

தேங்காய்ப்பால் ஒருகப்
புளி 1 நெல்லிக்காய் அளவு
வெந்த பருப்புத்தண்ணீர் 2 கப்
மஞ்சப்பொடி அரை டீஸ்பூன்
கடுகு அரைஸ்பூன்
பெருங்காயம் ஒருஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
ரசப்பொடி 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
நெய் ஒருஸ்பூன்


 

கரைத்த புளித்தண்ணீருடன் ரசப்பொடி,உப்பு சேர்த்துக்கொதிக்க விடவும்.
புளி வாசனை போக கொதித்ததும் வெந்த பருப்புத்தண்ணீர் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து ஒரே ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.


தேங்காய்ப்பால் சேர்ப்பதால் புளிப்புச்சுவையே தெரியாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

good i like it