skimmed milk

ஹலோ friends ஸ்கிம்டு மில்க் குடித்தால் வெய்ட் போடாது என்று படித்தேன். அதை எப்படி தயாரிப்பது, யாராவது கொஞ்சம் சொல்லுங்க

ஸ்கிம்ட் மில்க் என்பது ஆடை நீக்கப்பட்ட பால். கொழுப்பை நீக்கினால் கலோரி குறைந்து விடும்.

வாணி

வாணி, skimmed milk-க்குஆடையை மட்டும் நீக்கினால் போதுமா?வேர ஏதும் பன்ன வேன்டாமா?pls tell me

ரொம்ப நன்றி வாணி. அப்போ condensed milk,skimmed milk ரென்டுமே ஒண்ணுதானா

இரண்டு ஒன்றல்ல. கன்டென்ஸ்ட் மில்க் கலோரி அதிகம் உள்ள பொருள். ஸ்கிம்ட் மில்க் டயட்டில் இருப்பவர்கள் குடிக்கும் பால் ஆகும்.

ஸ்கிம்ட் மில்க் அமெரிக்காவில் கடைகளில் கிடைக்கும். வீட்டில் எப்படி தயாரிப்பதுன்னு தெரியலை. பாலை காய்ச்சி, ஆற வைச்சு, ஆடை நீக்கிட்டு குடிக்கவும்.

வாணி

மறுபடியும் எனக்கு தெளிவா பதில் தந்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க
அம்ரிதா

மேலும் சில பதிவுகள்