house based work

hai arusuvai friends
pl help me friends.எனக்கு விட்டில் இருப்பது போர் அடிக்குது பா. ஏதாவது விட்டில் இருந்தபடியே ஒர்க் இருந்தால் சொல்லுங்கள் தோழிகள்ளே

AVON COSMATICS DIRECT SELLING ithu mikayum easyana tholil itil join pana fees illai nigal vitil iruthe seyalam nan join pani sekiran nalla pokuth ORU ID PROOF TWO PHOTOCOPY MADHUM POTHUM NAMUKU ORU ID CARD NAM PHOTO POTU AVON ANOPI VIDUM NAMUKU ORU REP NUMBER THUVARKAL
avon company us based product ithl free membership tharuvathudan ourkale credit tharuvarkal nam seyavadiyathu shampoo face creme spary cosmatics
jewel order pani nam frinds relativs oun use vankalam first 2500rs credit thuvarkal athil order pani product vanki sEllpanalam namuku 500rs kidaipathudan free giftum kidakum malum vivam thavai enral call me mikam nalla nermayana tholil JOIN PANNA VIRUPINAL CALL PANUGA INUM VIPARAM SOLKIREN OK.

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

thanks for yr information, i am not understand. do you know tamil ?
நீங்கள் சற்று இன்னும் விபரமாக கூறினால் நன்றாயாக இருக்கும் பா . please எனக்கு explain பன்னு பா

என்னகு தமில் தெரியும் tybe பன்ன வராது என்னகு call பன்னுக்க detail solkiran or mail pannuku detail anupukiren ok

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

ஹாய் அய்னுன் இந்த மாதிரி பொது இடங்களில் போன் நம்பர்லாம் குடுக்காதீங்க ஏன் என்றால் இது அனைவரும் பார்க்கும் இடம் ஆகையால் சொன்னேன் முடிந்தால் மாற்று க்கு போய் அழித்துவிடுங்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

INFORM PANIYATHAKU

THANKS SISTER

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

hai
how are you ? i dont know yr ph.no. please send a details for the job for my email id mrsushamuralidharan@gmail.com
or please send yr email id
how i approch the avon company . all the details explain for me

my email id aynun444@yahoo.co.in my phon no details unka mailuku anubi iruken contact me call panka full detail explain panren ennai approche panuka my name mathina

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

I am doing the home bussiness, i dont know whether i can inform here or not. If u want to know the details contact me to this mail id vpdevipriya@gmail.com

With Regards,
P.Devipriya

எப்படி இருக்கீங்க? நான் ஏற்கனவே உங்களுடைய மெயிலுக்கு விவரங்களை அனுப்பியிருந்தேன். அதோடு போன் நம்பரும் கொடுத்திருந்தேன். பார்த்தீர்களா?

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

Hai ayun...nan avon rep......enaku curley hair.straight and sleek(shampoo),cond,lotus sheild elam use pandrean..but romba hair fall iruku ena pandrathu....

All is well...

மேலும் சில பதிவுகள்