sisters pls help me

Naan 5 varam karpamaga ullen. but enku ipo konja munadi la irrunthu after take bath brown coloula konjama semi solid type la varuthu,red or brown a nu sola terila, but athu bleeding illai. idhu normala illai problema please ennakku help pannunga. bayama iruku 2morrow may be period vanthurumo nu , please help pannunga. ennakku pathil sollunga please sisters

மனச தைரியமாக வைத்துக்கொள்ளுங்கள். மகப்பேற்றுநிபுணர் ஒருவரை கன்சல்ட் பண்ணுவதே சிறந்தது. அதுவரைக்கும் ரெஸ்டாக இருங்க,2தலையனை வைத்து காலை அதன் மேல் வைத்து படுங்க பாரம் தூக்காதீங்க. மொத்ததில டாக்டர் ஒருவரை கன்சல்ட் பண்ணும் வரை பெட் ரெஸ்ட் இருங்க.ரிலாக்சாக இருங்க. உங்களுக்காகப் பிரார்த்திக்கின்றேன். இப்படிக்குப் பூங்காற்று. .

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

romba nanri sister, enku manase seri elai, after urine bleeding lighta iruku, thts all, next week than en dr appointment , unga pathil enku romba aaruthala iruku, thank you sister, epdi tamil la type panrathu??

http://www.google.com/transliterate/Tamil use this to type tamil

ப்ரீத்தி தமிழில் டைப் பண்ண அறுசுவையின் கீழ்ப்பகுதிக்குப் போய் அங்கே தமிழ் எழுத்துதவி என்றுள்ளது அதைக் க்ளீக் பண்ணுங்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ப்ரீத்தி,டாக்டரைப் பார்க்க 1 வாரம் ஆகும் என்றால் அதுவரை மிக கவனமாக இருங்கள். பொதுவாக ப்ளீட் ஆனால் இன்Jஜ்ஜக்சன் தான்போடுவார்கள். ஸ்கேன் பார்த்துவிட்டுத்தான் ட்ரீட்ம்ன்ட் சொல்வார்கள். தோழி 1வாரம் வரை இருக்காமல் அத்ற்கு முன்னமே டாக்டரை போனிலாவது கன்டக்ட் பண்ண முடியாதா,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

sis, thursday or friday dr a consult panalamnu iruken.. right now enku nambikai iruku, nenga sona mathri than sis, nraya peru solranga starting la intha mathri light bleeding irukum nu but better consult dr nu solranga,sis kovichukathenga enku tamila type pana romba neram aaguthu, i'll try to learn later, enkaga nenga pathil pottu irukenga, really romba nanriii sis.. dr consult panitu the end of weeknd la ungakita vanthu enanu solren sis,

yaaravthu enku help panunga, totaly upset, blood test la negative nu vanthu iruku, enku light bleeding iruku since 2days, na karpama irukenu thaan nenaichunu irunthen, today dr a consult panitu, blood test pani pathen , result negative nu solranga, how is it possible, i feel am a pregnant, blood test thapa aaguma? enku lasta 01/02/11 period vanthuchu.. i cant stop to cry, enku period correcta 28days la vanthurum, this time thali poi iruku, and since 2days already told bleeding lighta , but ithu periode elainu teriuthu, ena panrathune terila,again one week wait pananuma for blood test??

கவலைபடாதீங்க பிரீத்தி blood test தப்பா இருக்காது என்று தான் நினைக்கிறேன் .

mmm enku period varlaiye, and health la nraya changing teriuthu, athanala than blood test thapa irukumo nu , anyway thx mariya pathil panathuku... na wait pani pakuren,

Hai preethy, kalyanam agi yevlo nal aguthu, pls think forward ya....

மேலும் சில பதிவுகள்