அவசர ரசம்

தேதி: March 8, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

புளி-- ஒரு நெல்லிக்காய் அளவு
வெல்லம்-- சிறிதளவு
சிவப்பு மிளகாய்-- 5
ரசப்பொடி-- 2 ஸ்பூன்
துவரம்பருப்பு-- ஒரு ஸ்பூன்
கடுகு, கறி வேப்பிலை-- சிறிதளவு
உப்பு-- தேவையான அளவு


 

உப்பு, புளீ, துவரம் பருப்பு, வெல்லம், ரசப்பொடி எல்லாம் சேர்த்துப்போட்டு நாலு டம்ளர் தண்ணி ஊற்றி நன்கு நுரைக்க கொதிக்கவிட்டு இறக்கி, கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.


சுலபமாக செய்யக்கூடிய ரசம் இது. மிகவும் சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்