தக்காளி பூரி

தேதி: March 8, 2011

பரிமாறும் அளவு: 4-6 serving

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (9 votes)

 

கோதுமை மாவு - 2 கப்
தக்காளி - 3
சிவப்பு மிளகாய் - 2
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
நெய் - 1 தேக்கரண்டி


 

தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு, தோலை உரித்து, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மிளகாயையும் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு பிழிந்தெடுத்துவிட்டு, மையாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் நெய் சேர்த்து, மற்ற பொருட்களையும் சேர்த்து பூரி மாவு பதமாக பிசைத்து கொண்டு பூரி தேய்த்து, பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

YOYR RECIPE IS NICE.. IS ANY SIDEDISH IS NEEDED FOR THIS ELSE WE CAN EAT IT ALONE..

I always say a good onion or mix veg raitha will be a good combination, else we aways have mango pickle to go with that!!! enjoy the feast!