கடலை மாவு தயிர் பூரி

தேதி: March 8, 2011

பரிமாறும் அளவு: 4-6 serving

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

கடலை மாவு - 2 கப்
தயிர் - 1/2 கப்
கரம் மசால - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள், தனியா தூள், சீர்கத் தூள் - தலா 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
ஓமம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் பொரிப்பதற்கு


 

எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் மாவோடு சேர்த்து பிசைந்து பூரிகளாக தேய்த்து இட்டு பொரிக்கவும்.
ஓமத்திற்கு பதில் கருஞ்சீரகம் அல்லது வெங்காய விதை (கலோஞ்சி) கூட சேர்க்கலாம். இவை அஜீரணத்திற்கு மிகவும் ஏற்றது.


இதற்கு தொட்டுக் கொள்ள ரைத்தா நல்ல சைட் டிஷ்.

மேலும் சில குறிப்புகள்


Comments

very very nice tasty