blood test thapa aaguma?

Blood test negative but i feel am a pregnant, blood test thapa aaguma? tel me friends...

yaaravthu enku help panunga, totaly upset, blood test la negative nu vanthu iruku, enku light bleeding iruku since 2days, na karpama irukenu thaan nenaichunu irunthen, today dr a consult panitu, blood test pani pathen , result negative nu solranga, how is it possible, i feel am a pregnant, blood test thapa aaguma? enku lasta 01/02/11 period vanthuchu.. i cant stop to cry, enku period correcta 28days la vanthurum, this time thali poi iruku, and since 2days already bleeding lighta , but ithu periode elainu teriuthu, ena panrathune terila,again one week wait pananuma for blood test??

Miracle always happens is life, Human's do mistakes , so Blood Test is taken by Human Too, so it can be correct or incorrect, think one Time, Doctors are not Gods to be correct always.
If u think u r pregnant, then feel happy, this positive energy & thoughts will make u'r body become pregnant. These are only my point of view and my experience. Sorry,SISTER I don't HAVE FAITH IN DOCTORS BUT I HAVE FAITH IN ME & GOD, I don't beleive in science as well.
"

OUR LIFE IS WHAT OUR THOUGHTS MAKE IT"

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

மருத்துவத்தை கண்டுபிடிப்புகளை சிகிச்சைகளை எல்லாத்தையும் நம்பித்தான் ஆக வேண்டும்..ஏனென்றால் தவறு தான் என்றாலும் இன்று மருத்துவர்களை தான் பலரும் தெய்வம் மாதிரி என்று ஆராதிக்கிறார்கள்..அந்தளவுக்கு இன்று பலவிதமான நோய்களும் அதற்கான சிகிச்சைகளும் முன்னேறி விட்டது.
இம்மாதிர்யான ஸ்ட்ரிப் டெஸ்ட் செய்றப்ப தவறுகள் ஏற்படலாம்...சில சமயம் கர்ப்பம் இல்லாமல் கர்ப்பமாக காட்டவும் இருந்தும் இல்லாமல் காட்டவும் கூட செய்யும்..ஆனால் முழுக்க அது தான் என்று நம்பக் கூடாது..நம்பிக்கை வைப்பது நல்லது தான் ஆனால் யதார்த்தை மீறிய நம்பிக்கை அது ஒரு மாதிரி வாழ்க்கையில் வெறுப்பை வரவழைத்து விடும்...நீங்கள் கர்பமாக இருந்தால் சந்தோஷம் தான்.
ஒரு வேளை இல்லெயென்றாலும் இதற்காக நீங்கள் வருந்தவோ துவண்டுவிடவோ தேவையே இல்லை...இதென்ன வருடத்திற்கு ஒரு முறை நிகழும் விஷயமா...மாதாமாதம் இதற்கு வாய்ப்புகள் உண்டு...கவலைகளை விட்டு தள்ளி சந்தொஷமாக ஆரோகியமாக உடம்பை வச்சுக்குங்க
1 வாரம் கழிச்சு நேரடியா லேபிலேயே போய் ப்லட் டெஸ்ட் பன்னுங்க

thalika says : ஒரு வேளை இல்லெயென்றாலும் இதற்காக நீங்கள் வருந்தவோ துவண்டுவிடவோ தேவையே இல்லை...இதென்ன வருடத்திற்கு ஒரு முறை நிகழும் விஷயமா...மாதாமாதம் இதற்கு வாய்ப்புகள் உண்டு...கவலைகளை விட்டு தள்ளி சந்தொஷமாக ஆரோகியமாக உடம்பை வச்சுக்குங்க.

thaalika really nenga sonathu ena romba touch paniruchu, thanks a lot..

மேலும் சில பதிவுகள்