barley max

குடல்புற்றுநோய் அறுவை சிகிச்சை முடிந்து ட்ரீட்மென்ட்டில் உள்ள வயதாவருக்கு பார்லி மேக்ஸ் எனப்படும் பார்லி சம்மந்தமான சத்து மாவு பொடியை அனுப்பலாம் என நிஅனிக்கிறேன்..இது நம்மூரில் கிடைக்குமா..அல்லது இதை விட நல்ல சத்தானவைகள் எதுவும் நம்மூரில் உண்டா..இழந்த சத்துக்களையும் எதிர்ப்புசக்த்தியையும் மீட்டு ஆரோகியமாக இருக்க எதாவது ப்ரத்யேக உணவுகள் உண்டா

http://www.google.com/products/catalog?hl=en&q=barleymax&bav=on.2,or.&wrapid=tlif129964990448710&um=1&ie=UTF-8&cid=18178421438390363137&sa=X&ei=bhV3TfegEMjrsgbbwsn6BA&ved=0CCwQ8wIwAg#
v

vbxcgg

மேலும் சில பதிவுகள்