kulanthai varam vendum

hi,i am chandrika,i got married 5 years ago,but i have no issue,my husband side normal, i am consulting dr.kurien josaph, he done laproscopy and falicular study ,my period is regular,everthing normal both us,wt can i do?please help me friends

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் வருவதற்கு முன்னாலும் மாதவிடைகாலத்திலும் மார்பகம் வலிக்கும்...ஆனால் அதற்கும் குழந்தை இன்மைக்கும் தொடர்பிருக்காது என்றே நினைக்கிறேன்...நீங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பதே நன்று என்று நினைக்கிறேன்...என்ன சொல்கிறீர்கள். நண்பி....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சிலருக்கு ஹார்மோன் பிராப்ளம் நால அப்டி வலிக்கும் பா.. ஆனா அதுக்கும் குழந்தையின்மைக்கும் சம்பந்தம் இல்லை பா. எனக்கும் குழந்தை பிறக்கற வரைக்கும் அப்டி இருந்துது.. டாக்டர் ட கேட்டேன் பா.. இதுக்கெல்லாம் பயப்பட வேண்டானு சொல்லிடாங்க.. பயப்படாதீங்க..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

thank u

UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU

thank u ,i am very happy

UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU

எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிறது,இன்னும் குழந்தை இல்லை,எனக்கும் என் கனவருக்கும் NORMAL ஆக இருக்கிறது,நான் பார்க்கும் DR.KURIEN JOSHP,அந்த DR பரவயில்லையா,சொல்லுங்க தோழிகளா

UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU

குழந்தை இன்மைக்கு காரணம், நமது உடலில் iron folic acid content குறைபாட்டால் கூட வரலாம்.. அதை நிவர்த்தி செய்தால், இந்த குறை தீர வாய்ப்பு உள்ளது. தற்போது நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா?

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

yes,i live at chennai,

UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU

எங்கள் பக்கத்து தெருவில் இருந்த ஒரு தம்பதிக்கு 6 வருடஙகளாக குழந்தை இல்லாமல் இந்த iron folic இணை உணவை எடுத்ததின் மூலமாக, தற்போது அவர்கள் கர்பம் அடைந்துள்ளார். இதே போல் சீர்கழியில் ஒரு தம்பதிக்கு 15 வருடங்க்ளாக குழந்தை இல்லாமல் இதன் மூலம் குறை தீர்ந்து, குழந்தை பெற்றுள்ளனர்.நீங்கள் விரும்பினால், இந்த இணை உணவைப்ற்றி விரிவாக சொல்லுகிறோம். நாங்கள் ஆதமபாக்கத்தில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் முகவரியை இந்த id க்கு அனுப்பவும். இது என் மனைவியின் id. sbrjothi@gmail.com.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

குழந்தை வரம் வேண்டுவோர், திருமணமானவர்கள், பெண்கள் அனைவரும் கீழ்கண்ட இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடுங்கள்....

http://www.cdc.gov/ncbddd/folicacid/about.html

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

PANAM THARUM THEVATHIN PEYAR

மேலும் சில பதிவுகள்