அரட்டையோ அம்மா அரட்டை - 29

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
சூப்பரா அரட்டை அடிக்கலாம், உங்கள் கவலைகளை, சோர்வுகளை மறக்க இங்க வந்து கொஞ்ச நேரம் அரட்டைஅடிச்சுட்டு போங்க.

கல்ப்ஸ் நான் வந்திருக்கேன் எப்படி இருக்கீங்க? குட்டிஸ் அண்ணா எல்லாரும் நலமா. நம்ம பேசியே ரொம்ப நாள் ஆகுது போல இல்ல கல்ப்ஸ்

நானும் உங்க அரட்டைல கலந்துக்கனும்... எப்ப என்ன time எல்லொரும் வருவீங்க.. எனக்கு inform பண்ணுங்க yazhini..

bye.. take care..
gudnight...

suganyakumar..

ஏங்க

யாராவது அந்த பக்கம் இருக்கிங்களா? இந்த பக்கம் நான் கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்கேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

னான் இருக்கேன்மா.

இந்த பக்கம் நான் இருக்கேன்ப்பா நீங்க கூப்பிட்டதும் ஓடோடி வந்துட்டேன் பாவம் புள்ளை தூங்காம கூட தேடிகிட்டு இருக்க்கேன்னு வந்தேன் :) நல்லா இருக்கீங்களா ரம்ஸ்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கோமு

நேத்தே உங்கலை கேட்டேன்.. நீங்க குட் மார்னிங் சொல்லிட்டு ஓடிட்டேள்.. நலமா?

ஸ்வரு
குட் கேர்ள்.. இ லைக் யூ.. ஆமா.. பாவமா சிஸ்டம் நோண்டிட்டு இருக்கேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எங்கம்மா ஓடினேன். இங்கியே தான் சுத்திகிட்டு இருக்கேன்மா. எப்படி இருக்கீங்க?

ரம்ஸ் என்னமா தூங்காம ஏன் இப்படி உடம்ப கெடுத்துக்குறீங்க. சரி எப்போ எழுந்துப்பீங்க breakfast எப்போ எல்லாமே லேட் ஆகாதா மா?

கோமு

ஆமா.. நான் நேத்து உங்களுக்கு பதிவு போட்டேன்.. அப்றம் நீங்க திடிர்னு காணம்.. சமைக்க போயிருப்பிங்கனு நினைக்கிறேன்.. நான் நலம்.. நீங்க வீட்டுல எல்லாம் நலமா?

யாழி..
என்ன செய்ய.. தூக்கம் சீக்கிரம் வரதில்லை. அவர் வேலை பண்ணிட்டு இருக்கார்.. ப்ரேக் ஃபார்ட்ஸ் 10 மணி தான்.. பகல்ல தூக்கம்.. நைட்டு முழிக்க வேண்டியது

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரமஸ் நீங்க சொல்ரது சரிதான் கோமு சமத்தா வந்து காலை வணக்கம் சொல்லிட்டு எஸ்ஸாயிடுராங்க தினமும் ....
ரம்ஸ் தூங்காம உடம்பை கெடுத்துக்காதிங்கப்பா நேரத்துக்கு படுங்க.

கோமு நல்லாருக்கீங்களா என்னங்க காலையில வரீங்க அப்புறம் தொடர்ந்து இருக்கரது இல்ல ஏங்க ????

யாழி வாங்கப்பா நலமா? தம்பி இப்ப எப்படி இருக்கார் ???

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்