முட்டை தோசை (குழந்தைகளுக்கு)

தேதி: March 12, 2011

பரிமாறும் அளவு: ஒருவருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 1
இட்லி(அல்லது)தோசை மாவு - 1 குழிக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 பின்சு
மிளகு சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நல்லா கலக்க வேண்டும்.
பின்னர் அதில் மாவை ஊற்றி நன்கு கலந்து விட்டு மஞ்சள் தூள் , மிளகு சீரகத்தூள்,உப்பு போட்டு நல்லா மிக்ஸ் பண்ண வேண்டும்.
தோசை கல் வைத்து தோசை வார்க்கவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முட்டை தோசை தயார்.


குழந்தைக்கு மிகவும் சத்தான , ஃப்லிங்கான உணவு. உடனே தயாரித்து விடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மீனால் இதே குறிப்பை நானும் உங்களுக்கு முன் குடுத்து இருக்கேன் பா பாருங்களேன் முட்டை தோசை.........

என் பையனுக்கு ரொன்ப பிடிக்கும்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪