symtems of pregnancy

கர்பம் ஆக இருக்கிறொம் என்பதை தெரிந்து கொள்ள அறிகுறிகள் என்ன? அறிகுறிகள் இல்லாமல் கர்பம் ஆக இருப்பவர்கள் உண்டா? கருமுட்டை சரியாக இருக்கிற்து என்ரு Dr.

கூறிய பின்னும் கர்பம் தவற் வாய்பு உண்டா? pls tell me friends.

pls suggest me

ஹாய் ப்ரெண்ஸ் நான் அறுசுவைக்கு புதிது , எனக்கு ஹெல்ப் பன்னுங்க பா. கல்யாணம் முடிந்து 3 மாதத்தில் மிஸ்டு அபார்ஸன் ஆனது. 4 மாதம் இடைவெளிக்கு பின் தற்போது 4 நாட்கள் தள்ளி போனது. வீட்டில் கார்டில் செக் பண்ணும் போது 2 லைன் தெரிந்தது. டாக்டர் கிட்ட போனோம். அவரும் கார்ட் டெஸ்ட் பண்ணிய பொது லைன் சரியாக தெரிய வில்லை. ஒரு வாரம் wait பன்ன சொன்னார். என் சந்தேகம் என்ன என்றால் எனக்கு வாந்தி, மயக்கம், எதூம் இல்லை. பட் மலசிக்கல் & கால், அடிவயிற்று வலி இருகிறது. இந்த அடிவயிற்று வலி பிரச்சினை ஆகுமா? வாந்தி இருந்தால் தான் கற்பமா? எனக்கு எப்பவும் ரெகுலர் ப்ரியட் தான்.
பதில் போடுங்கள் ப்ளிஸ்.

அன்புள்ள தோழி கெளரி ராம்
கார்ட் செக் பன்னும் போது 2 கோடுகள் லேசாக வந்தாலே அது குழந்தை தான் ஒரு வாரம் கழித்து பார்த்தால் இன்னும் நல்ல திக்காக தெரியும் எனக்கும் அப்படிதான் இருந்தது ஒன்றும் பயப்பட தேவை இல்லை

வாந்தி மயக்கம் இருந்தால் தான் கர்பம் அப்படி எதுவும் இல்லை இது எதுவுமே இல்லமல் கூட கர்பம் தரிக்கலாம் அடி வயிறு வலி இருக்கும் ஏனெனில் கரு கருப்பையின் போய் சேர்ந்து ஒட்டிக் கொள்ளும் அப்போது அடி வயிற்றில் தாங்க முடியாத அளவுக்கு வலி இருக்கும் 2 நிமிடங்கள் தொடர்ச்சியாக வலிக்கும் பிறகு சரி ஆகி விடும் இவ்வாறு ஒரு 15 முதல் 20 நாட்கள் இருக்கும் இதனால் பயப்பட தேவை இல்லை
கரு கருப்பை சுவரை விட்டு விலகி உள்ளே வளரும் போது இந்த வலி தானாக போய் விடும் கவலையை விடுங்கள் சந்தோசமாக இருங்கள் எல்லாம் நல்ல தாகவே நடக்கும் ஏனெனில் எனக்கும் இது போல் தான் இருந்தது இப்போது நான் 5 மாத கர்பம்
கடவுளை பிரார்தியுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்
-----------------------------------------------------------
கடவுள் கொடுக்க நினைப்பதை மனிதனால் தடுக்க முடியாது

Thanks nafi and wishes for u

மேலும் சில பதிவுகள்