weight lose

my age 28.... my weight 85 kg....how to contrl my weight....pls help me.
explain Tamil....i want radeuce 50 kg how to poissible....pls help me.

thanks aaaaaaakka...

எடையை குறைக்க வழியுண்டு..நீங்கள் விரும்பினால் உங்களைப்பற்றிய விவரங்களை இந்த idக்கு அனுப்பவும்..... sbrjothi@gmail.com.நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? விரும்பினால் சொல்லுங்கள்..... இது என் மனைவியின் இ-மெயில்.....

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

ஹாலோ சார், எடை குறைக்க வேண்டும். டிப்ஸ் கொடுங்களேன். இங்கே கொடுத்தால் எல்லாருக்கும் பயனக இருக்கும் பிலிஸ். தப்பகா இருந்தால் மன்னிக்கவும் தீபா

பொதுவான மன்றத்தில் பொதுவாக கேட்கக் கூடிய கேள்விகளுக்கு தயவு செய்து இங்கேயே பதில் தரவும்....தயவாக இங்குள்ளவர்கள் யாரும் இப்படி தெரியாத ஐடிகளுக்கு மெயில் அனுப்பி வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டாம்

அதற்காக இல்லை, எடையை குறைக்க சில வழிமுறைகள் உள்ளன மேலும் சில உடற்பயிற்சிகள் செய்ய வேண்டி உள்ளது.அதை பற்றி விளக்கமாக கூற வேண்டும், இதையெல்லாம் இங்கே சுருக்கமாக சொல்ல இயலாது, அதனால் தான் நான் உங்களைப்பற்றிய விவரங்களை கேட்டேன், மற்றபடி நீங்கள் நினைக்கும்படி வேறேதும் இல்லை.......

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

நீங்கள் அவரது மெயிலில் தொடர்பு கொண்டால் அவர் ஒருவர் தான் பலன் பெறுவார். அதையே இங்கே கூறினால் அனைவரும் பலன் பெறுவார் அல்லவா .

தாங்கள் சொல்வது சரியே, நான் அதை ஒப்புகொள்கிறேன். ஆனால் அந்த அளவிற்கு விவரமாக இங்கே கூற இயலாது. there is two course and u have to do some exercise also.these and all not explain here. thats y i told.....

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

thozhigalkita avlo seekram nenga mail id vangida mudiyathu, athum nenga arusuvaiku very new...so ungala ebdi nambamudiyum, so unga karuthugalai ithulaye pathivu panunga...anaivarum palan adaiyatum, periya periya article elam ithula easya pathivu pandranga, nenga panamudiyatha ena?

Be happy

எல்லா விஷயங்களையும், எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாது தோழரே, சில விஷயங்களை தனிப்பட்ட முறையில் கேட்டு தெரிந்த பின்னர் தான் அதற்கான தீர்வை சொல்ல முடியும்..... விருப்பம் இருந்தால் தான் என்று சொன்னேனே தவிர, கட்டாயம் என்று கூறவில்லையே.....

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

வெயிட் குறைக்க உடற் பயிற்சியும்,உணவு கட்டு பாடும் தானே சொல்ல போறீங்க..அது எல்லாருக்கும் பயன்படுகிற மாதிரி இங்கேயே சொல்லிடலாமே..அதுக்கு ஏன் மெயில் ID எல்லாம்?தோழிகளே யாருக்கும் மெயில் ID கொடுத்து சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளாதிர்கள் :)

உடற் பயிற்சியும்,உணவு கட்டு பாடும் தான், கூடவே சில இணை உணவுகளையும் (supplement food)சேர்த்து எடுக்க வேண்டும். அந்த இணை உணவு எங்கு கிடைக்கும், எவ்வாறு உட்கொள்ள வேண்டும் அதோடு என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது. அதற்க்காக தான். பரவாயில்லை...அதற்க்காக நான் வருத்தபடவில்லை தோழர்களே......

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

மேலும் சில பதிவுகள்