இருமல் மருந்து சொல்லுங்கள் | arusuvai
forum image
இருமல் மருந்து சொல்லுங்கள்

என் 6மாத பையனுக்கு காலையில் எழுந்ததும் இருமலாக இருக்கு அப்புறம் இல்லை ஆனால் மார்புச்சளி இருக்கு மருந்து கொடுத்தும் சரியாகவில்லை யாருக்காவது கைவைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்


kuppai maeni , thuLasi ilai,

kuppai maeni , thuLasi ilai, agiyavatrai aaviyil kaatti saRu eyaduthu , adhil 4 thuLi thaen vittu thinamum kalai KUdukavum

poongaatru

உப்பு தண்ணியில் வாய் கொப்பலிக்க சொல்லுங்க ...தேனில் மிள்கை குழைத்து ச்றியவர்கள் சாபிடலாம்,,,,விக்ஸ் சூடு செய்து மார்மில் தடவலாம் நல்ல பலன் தரும்

கற்பூர வள்ளி இலையை சாறெடுத்து

கற்பூர வள்ளி இலையை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து.காலை,மாலை கொடுத்து வந்தால் நல்லது,பெரியவர்களும் சாப்பிடலாம்.

irumal marundhu

vanakkam yenakku sumaar 3 week irumal irukkiradhu. thondaiyil sali matrum kadhil sali adaithiruppadhu pola irukkiradhu. idhan karanamaka mookkum adaithirukkiradhu. iravu thoongum podhu kurattai athiga sathamagavum vithyasamakavum varukiradhu. yethenum mulu neevarana marundhu irundhal sollungal

ஜெயராம்

1/2 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் (இஞ்சி தோல் நீக்கி மத்தால் தட்டி கையால் பிழிந்தாலே சாறு வரும் ) 1/2 தேக்கரண்டி தேன் கலந்து 4 முறை சாப்பிடுங்க, எந்த மருந்துக்கும் கட்டுப்ப்படாத சளியும் கட்டுப்படும். தொடர்ந்து 1 வாரம் சாப்பிடுங்க, வித்தியாசம் தெரியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா