kulanthai vendum

madem enakku kalyanmaki two years achu innum kulanthai illai pls enakku help pannuka nan iui treatment eduthu nine month achu innum kulanthai illai pls enaku oru vali sollunga
<!--break-->

குழந்தை இன்மைக்கு காரணம், நமது உடலில் iron folic acid content குறைபாட்டால் கூட வரலாம்.. அதை நிவர்த்தி செய்தால், இந்த குறை தீர வாய்ப்பு உள்ளது. தற்போது நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா?

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

தோழி கோகிலா

உங்கள் வயது மற்றும் பீரியட்ஸ் பற்றி கூற வில்லயே! சரி தோழி கவலையை விடுங்கள் முதலில் உங்களுக்கு பீரியட்ஸ் சரியாக வருகிறதா?அப்படி இல்லை என்றால் அதை முதலில் சரி படுத்தவும் ஹார்மோன் அளவு சரியாக இருக்கிற்தா என்பதயும் பார்க்கனும்
அடுத்து பீரியட்ஸ் 2ஆம் நாளில் எஃப்.எஸ்.ஹெச் / எல்.ஹெச் என்ற ஹார்மோன் சரியான அளவில் இருக்கிறதா என்று பார்கனும் அது தான் நமது கரு முட்டை உண்டாக்க கூடிய ஹார்மோன் இவை அனைத்தும் சரியாக இருந்தால் நிச்சயம் குழந்தை வரும்
முதலில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் கணவனுடன் தான் வசிக்கிறீர்கள் என்றால் 1 வருடம் வரையிலும் ஒன்றாக இருந்து குழந்தை வர வில்லை என்றால் மட்டுமே டாக்டரிடம் செல்லுங்கள்

திருமணம் ஆகி 2 ஆண்டுகள் தான் ஆகிறது என்று சொல்கிறீர்கள் அப்படி இருக்க அதற்க்குள் ஐ,யு,ஐ எதற்க்காக எடுத்துக் கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?தெரிந்து கொண்டால் உங்களுக்கு மேல் அதிக விபரங்கள் தர ஏதுவாக இருக்கும்

மேலும் சில பதிவுகள்