pls help me

nan ippo 4 months pregnant ah irukken. enakku cold athigama irukku tablet sapida koodathu nu doctor soldranga but some times moochu vidave romba kashtama irukku pls enakku yaravathu help pannuga pa pls, then eppadi tamil la type pandrathunu theriyala pls athayum sollungalen.....

ஹாய் சக்தி

உங்களுக்கு இப்போது 4ஆவது மாதம் அதனால் மாத்திரைகள் எதையும் உபயோகப்படுத்தக்கூடாது உங்களுக்கு கோல்ட் தான் அதிகமாக இருக்கா?அல்லது வீசிங் பிரச்சனை எதும் இருக்கா?
முழு மஞ்சள் எடுத்து அதை தீயில் காட்டி லேசாக சுட்டு நுகரவும் நல்ல மூச்சை இழுக்க வேண்டாம் மிக லேசாக நுகரனும் இது நல்ல இயற்க்கை மருந்து இதை செய்து பாருங்கள்
தமிழில் எப்படி டைப் செய்வதற்க்குஅறுசுவை பக்கத்தில் கடைசியில் சின்னதாக தமிழ் எழுத்துதவி என்று இருக்கிறது பாருங்கள் அதில் போய் 2 கட்டம் இருக்கிறது 2ஆவது கட்டத்தில் ஆங்கிலத்தில் டைப் செய்தால் முதல் கட்டத்தில் தமிழில் வரும் அதை காப்பி செய்து பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்

தேங்காய் எண்ணையை லேசாக சூடுபடுத்தி இருமூக்கிலும் சில சொட்டு விடுங்க..உடனே திறந்துடும்...நண்டு சூப் சிக்கன் சூப் அடிக்கடி குடிங்க மாறிடும்

தமிழிழ் டய்ப் பன்னுவதர்கு இன்த லின்க்கை கிலிக் பன்னி அதில் பார்கவும்.
http://www.tamiltranslator.com/tamilFonts.php

ஹாய் நஃபி
உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி. நான் இன்று நீங்கள் சொன்னதை முயற்சி செய்கிரென். தமிழில் எப்படி தட்டச்சு செய்யனும்னு சொன்னதுகும் ரொம்ப நன்றி.

Sakthi

ஹாய் நஃபி
உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி. நான் இன்று நீங்கள் சொன்னதை முயற்சி செய்கிரென். தமிழில் எப்படி தட்டச்சு செய்யனும்னு சொன்னதுகும் ரொம்ப நன்றி.

Sakthi

ஹாய் தலிக்கா
உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி. நான் நீங்கள் சொன்னதை முயற்சி செய்கிரென். நன்றி.

Sakthi

ஹாய் ரில்வானா
உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி. தமிழில் எப்படி தட்டச்சு செய்யனும்னு சொன்னதுகும் நன்றி.

Sakthi

தளிகா சாதாரண நேரங்களில் நண்டு சூப் குடிக்கலாம் இப்போது சக்தி 4 மாத கர்பமாக இருப்பதால் நண்டு உடம்புக்கு மிகுந்த சூடு அதலால் இப்போதைக்கு சக்தி அதனை நீங்கள் ட்ரை செய்ய வேண்டாம்

அன்புள்ள நஃபி
உஙளின் கருத்துக்கு மிகவும் நன்றி.

சக்தி
** நட்பு தொடரட்டும்**

Sakthi

மேலும் சில பதிவுகள்