மிக்ஸ்ட் வெஜிடபுள் சாலட்

வழங்கியவர் : mrs.komu
தேதி : புதன், 16/03/2011 - 11:28
ஆயத்த நேரம் : 2 நிமிடங்கள்.
சமைக்கும் நேரம் : ---------
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு.
- கேரட்(துருவியது) -- அரை கப்
- பீட்ரூட்(துருவியது) -- அரை கப்
- வெள்ளரிக்காய்(துருவியது) -- அரை கப்
- குடை மிளகாய்(துருவியது) -- அரை கப்
- இஞ்சி துருவல் -- ஒரு ஸ்பூன்
- மிளகு தூள் -- அரைஸ்பூன்
- எலுமிச்சை சாறு -- பாதி மூடி
- உப்பு -- தேவையான அளவு
- மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து
- பரிமாறவும்.
Note:
எல்லா காய்களின் சத்துக்களுமொரு சேரக்கிடைப்பதால் வாரம் ஒரு முறையாவது இப்படி சாப்பிட்டு வருவது ஆரோக்கியம் கொடுக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 24 sec முன்பு
3 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு