இஸ்லாமியர்கள் pizza சாப்பிடலாமா?


pizza toping ல் பன்றி கொழுப்பு சேர்க்கப்படுவதாக சொல்லுகின்றார்கள். இது உண்மையா? இஸ்லாமியர்கள் பிஸ்ஸா சாப்பிடலாமா? உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 


Dear Aanisha,
pizza- வில் பன்றி கொழுப்பு சேர்ப்பதாக தெரிந்தால் அதை கண்டிப்பாக இஸ்லாமியர்கள் சாப்பிடகூடாது! அது ஹராம்! ரெடிமேட் pizza-வில் அவ்வாறு சேர்த்திருந்தால் ingredients-ல் அதை குறிப்பிட்டிருப்பர்கள். ஆனால் ஹோட்டலில் சாப்பிடும்போது அதை நம்மால் அறிய முடியாது என்பதால் அதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சந்தேகமாக இருக்கக் கூடிய எந்த விஷயத்தையும் தவிர்த்துக் கொள்ளும்படிதான் இஸ்லாம் கூறுகிறது! கடைகளில் ரெடிமேடாக விற்கக் கூடிய pizza-ல் அப்படி சேர்த்துள்ளதாக இதுவரை நான் பார்த்ததில்லை. எதுவாக இருந்தாலும் முதலில் ingredients - ஐ பார்த்து சாப்பிடுங்கள். உங்களுக்கு அதுவும் சந்தேகமாக இருந்தால் அதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்! நாங்கள் பெரும்பாலும் வீட்டிலேயேதான் செய்து சப்பிடுவோம். நேரம் கிடைக்கும்போது அதன் செய்முறையை எனது குறிப்பில் சேர்ப்பேன்! செய்து பார்த்து சொல்லுங்கள். நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள் என்பதை தெரிவித்தால் அதன் பொருட்களை அதற்கு தகுந்தாற்போல் குறிப்பிட வசதியாக இருக்கும்.

பிசா டாப்பிங்கிற்கு காய்கள் (வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் மற்றும் வகைக்கு ஏற்றார் போல் அசைவ வகைகள்), தக்காளி சாஸ், மெசருல்லா எனப்படும் சீஸ் வகையைத்தான் சேர்க்கிறார்களாம். நேற்று அந்த வகை சீஸின் அடக்கப் பொருள்களை சூப்பர் மார்கெட் போயிருந்த போது எடுத்துப் படித்துப் பார்த்தேன். மாட்டுப் பாலிலிருந்து எடுக்கப் படுவதாகத்தான் போட்டிருந்தது.
மேலும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் வெளிநாட்டு உணவகங்களில் பெரும்பாலும் முதலில் இருப்பது பீசா கட் தான்.
அப்படி பன்றிக் கொழுப்பு சேர்ப்பதாக இருந்தால் வளை குடா நாடுகளில் உரிமமே பெற முடியாதே. அந்த விஷயத்தில் வளைகுடா நாடுகள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.
This is my opinion only.

Vazhga Tamil!!!

Dear Asma
Ungal Pizza Recipe Aavaludan Ethir Paarkkiren

sajuna

அதிக வேலைகளின் காரணமாக அறுசுவைக்கு recipe - கள் கொடுக்க தாமதமாகிறது. நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் pizza recipe விரைவில் என்னுடைய குறிப்பில் இணைக்க முயற்சி செய்கிறேன்.

ரெசிப்பி எலுதுவதாக தெரிவித்தமைக்கு நன்றி அஸ்மா.

sajuna

நலமா? நீங்கள் கேட்ட பிஸ்ஸா செய்முறையை நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய குறிப்பில் கொடுத்துள்ளேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். செய்துபார்த்துவிட்டு சொல்லுங்கள்!

நான் நலமாக இருக்கிரேன்.நீங்கள் எலுதியமைக்கு மிக்க நன்றி.
செய்து பார்க்கிரேன்.நன்றி

sajuna

got this link from one of my friend about haram n halal foods...
check this out and allah knows the best...

http://www.jamiaislamia.org/halalharam.htm

love all...hate only hatred

love all...hate only hatred

Pizza va porutha varaikum..they r more type of pizzas...namma tan veliya poyi sappidum pothu nalla kavanam maga sapidanum...muyandra varai veliya poyi hotel la sapidum pothu vegeterian sapiduvathu nallathu...

eppadi pa tamilil type pannanum help me