கம்பபுல் தோசை செய்ய உதவுங்கள் தோழிகளே!

நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். தற்போதுதான் இந்தியா சென்று வரும்போது கம்பபுல் வாங்கி வந்தேன். நான் அருசுவையின் உறுப்பினர் என்ற கர்வத்திலும் என் தோழிகள் எனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையிலும் அங்கு யாரிடமும் எப்புடி செய்வது? என்ன புதிய வகை உணவுகள் செய்யலாம்? என்று கேட்டு அறிந்து கொள்ளவில்லை. தயவு செய்து உதவுங்கள் என் அருமை தோழிகளே!

முதலில் என்னை மன்னிக்கவும் தோழிகளே!

கம்பு பற்றி தேவையில்லாமல் ஒரு பதிவு எழுதியதற்கு, நான் அருசுவைக்கு புதுசு அதனால் சரியாக பார்க்காமல் பதிவு இட்டுவிட்டேன். பருப்பு தானிய வகையில் எனக்கு தேவையாவை இருக்கிறது ஆதலால் தோழிகளை தொந்தரவு செய்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

மேலும் சில பதிவுகள்