pls answer me

6 வது மாதம் தொடங்கியிருக்கும் என் குழந்தையை இடுப்பில் உட்கார வைக்கலாமா?

என்னங்க குழந்தையை இடுப்பில வைக்க அப்பிடி என்ன அவசரம் உங்களுக்கு. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

thank u poongkatru akka.என் தோழிகள் பலர் இப்பொழுதே இடுப்பில் உட்கார வைத்தால் தான் சீக்கிரம் தானாகவே உட்காருவானு சொல்றாங்க அது நல்லதானு சொல்லுங்க பூங்காற்று அக்கா.

avila

இப்பவே இடுப்புல உக்காரவெச்சா குழ்ந்தைக்கு கூன் விழும்னு சொல்லுவாங்க பா அதுவே எழுந்து உக்காரும்போதுதான் நாம் இடுப்புல உக்கார வைக்கனும் சரியா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

உங்க முதல் குழந்தையா சிஸ்டர், எங்களுக்கு ஆசைதான் சீக்கிரமாக குழந்தை எல்லாம் செய்து விட வேண்டும் என்று, அந்த வயது வரும் போது தானாக எல்லாம் நடக்கும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்கள் குழந்தை அவளாகவே எழுந்து உட்கார விருப்பம் காண்பிக்கும் போது நீங்கள் அவளை சுற்றி தலையணை வைத்து ஒரு 5-10 நிமிடம் உட்கார வைக்கலாம். அதற்க்கு மேல் வேண்டாம். இடுப்பில் உட்கார வைத்தாலும் நாம் அவர்கள் முதுகில் ஒரு கைகுடுத்து தான் உட்கார வைப்போம். இருந்தாலும் அவர்களுக்கு வலிக்கும். ஒரு 8 மாதத்திருக்கு பிறகு நீங்கள் தாராளமாக உட்கார வைக்கலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்