இந்தியா விமன பயனம் பற்றீ

first my prayers to Japan people .நான் இந்தியாவிர்ர்கு May month போக இருக்கிரேன் அந்த Flight Japan- Tokyo வில் 1 hr fuel stop பன்னும் now my question is..is it safe to travel to Japan at this situation.Pls forgive me for not typing in Tamil..and answer me iam travelling with 2 kids.

anyone answer pls

சுனாமி, நிலநடுக்கம் நடைபெற்ற ஏரியா டோக்கியோ அல்ல. நீங்க தாராளமா போகலாம். ஒரு மணி நேரம், அதுவும் எரிபொருள் நிரப்ப மட்டும் விமானம் டோக்கியோவில் நிற்கும் எனில் எந்த விதமான பயமும் கிடையாது. நீங்கள் விமானத்திலிருந்து இறங்கினாலும் விமான நிலையத்தினை விட்டு, வெளியே எங்கேயும் போய் வர நேரம் இருக்காது.
வாணி

Thanks Vany..i really appreciate yr answer.

1. http://seattletimes.nwsource.com/html/travel/2014534809_webwarnings18.html

2. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=391908&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

இதுவும் கடந்து போகும் !

Thans Mahi ran..even iam scared of this only.

மேலும் சில பதிவுகள்