எள்ளு சட்னி

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எள்ளு - 4 மேசைக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் வற்றல் - 5
புளி - தேவையான அளவு
உப்பு - 2 தேக்கரண்டி


 

எள்ளை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
வெறும் சட்டியைக் அடுப்பில் வைத்து காய்ந்ததும் எள்ளை கொஞ்சமாய் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு அத்துடன் தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், உப்பு, புளி எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து தாளித்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்