Best Hair Dryer

Hi friends,

Hair dryer il சிறந்தது எது என்று சொல்லுங்க .

அதன் விலையும் தெரிந்தால் சொல்லுங்க friends.

regards,
Suganya

சுகன்யா ,
hair dryer வாங்குவதற்கு முன்பு உங்களது முடியின் தன்மை பார்த்து தேர்வு செய்தல் நலம் .compact ,foldable ,blow dryers ,dry hair கென்று conditioner hair dryer பிராண்ட்ஸ்போன்று பல உள்ளது .லேசான சூடில் காய்ந்தால் போதும் என்றால் ionic பிராண்ட்ஸ் தேர்வு செய்யலாம்.
இந்தியாவில் பிலிப்ஸ்,panasonic ,national பிராண்ட்ஸ் தரமாக இருக்கும்
பிலிப்ஸ் சற்று காஸ்ட்லி 1300 ரூபாயில் இருந்து கிடைக்கும் panasonic ,national போன்றவை 900 ரூபாயில் இருந்து கிடைக்கும் .
Revlon ,conair ,vidal sassion போன்ற பிராண்ட்ஸ் அங்கேயும் கிடைக்கும் தேடி பாருங்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்