which is best?

Farex,cerelac,nestem இது மூன்றில் எது பெஸ்ட்? என் 6 மாத மகளுக்கு முதலில் கொடுக்க எது சிறந்தது? pls help me frinds
`

nestum rice

எல்லாம் குழந்தைகளுக்கானதுதான். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கொடுப்பார்கள் என்பது என் கருத்து, குழந்தைகளுக்கு சில வாசனை ,ருசி பிடிக்காது .ஆகவே கொடுத்துத்தான் பார்க்க வேண்டும்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

cerelac is best.Try this for your kid

initially introduce Nestum rice.. it is easy for digestion.. But there is no taste in nestum...
if the baby doesn't like nestum taste.. then go for cerelac rice..
I dont know about farex

மேலும் சில பதிவுகள்