சைனீஸ் நூடுல்ஸ்

தேதி: March 19, 2011

பரிமாறும் அளவு: 3 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

ஓயிட் நூடுல்ஸ் - 1/3 பாக்கெட்
காரட் - 1
பீன்ஸ் - 5
குடைமிளகாய் - 1 சின்னது
முட்டைக்கோஸ் - 6 இலை
பெ.வெங்காயம் - 1
அஜினமோட்டோ - 1 பின்சு
மிளகு தூள் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

ஓயிட் நூடுல்ஸ் சுடு தண்ணீரில் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.பின் குளிர்ந்த தண்ணீரில் அலசி தனியே வைக்கவும்.
காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்கறிகளை வதக்கவும்.சிறிது உப்பு போடவும்.
பின்னர் அஜினமோட்டோ,மிளகு தூள்,சோயா சாஸ் போட்டு வதக்கவும்.காய்கறிகள் அதிகம் வேகக்கூடாது.
நூடுல்ஸ் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
விருப்பம் இருந்தால் மல்லித்தழை சேர்க்கலாம்.


குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க.

மேலும் சில குறிப்புகள்