அறுசுவை அரட்டை

பட்டி மன்றம் முடித்த களைப்பில் வனிதா அரட்டையை மறந்துட்டாங்க போல இருக்கு. அதனால இந்த அரட்டையை நானே ஆரம்பிக்கிறேன். அனைவரும் வாங்க. அரட்டையில் அறுசுவைகளும் கலக்கட்டும்.

புதிய அரட்டையை ஆரம்பிச்சுட்டோம்ல!. அரட்டை பெரியவங்க? எல்லோரும் வாங்க!.

அன்புடன்
THAVAM

இல்லை தவமணி... முன்பெல்லாம் எந்த இழையும் 100 பதிவை தான்டினா புதுசா துவங்கும்... பார்க்க கஷ்டமா இருக்குன்னு. இப்போலாம் அரட்டை 200 தான்டுது... எப்ப புதுசு துவங்குறீங்கன்னு எனக்கு தெரியல. அதான் ஏன் குழப்பம், வழக்கமா அரட்டையில் இருக்கவங்களுக்கு தெரியும், அவங்களே துவங்குவீங்கன்னு விட்டுட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி... தோழிகள் எல்லாம் அரட்டையை தொடருங்க... நான் கிளம்பறேன். எனக்கு உடல் நலமில்லை இன்று. சளி, உடல் வலி, காய்ச்சல் எல்லாம் ஒன்னா சேர்ந்துட்டுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அரட்டை 204 ஐ தொட்டுவிட்டதாலும் வழக்கமா ஆரம்பிக்கற உங்களை காணவில்லை என்பதாலும் ஒரு வேளை வெளியில் சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்தேன் பரவாயில்லை உடம்பை பார்த்துக்கோங்க.

அன்புடன்
THAVAM

தவமணி அண்ணா வன்மையாக கன்டிக்கிறேன்.என்னைவிட்டுவிட்டு எப்படி அரட்டை தொடங்கலாம்.வீட்டில் எல்லோரும் நலமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அப்புறம் அன்னா விவசாயம் எப்படி போகுது?இந்த வருஷம் வாழை போடலம் என நினைத்திருக்கிறேன்.பார்க்கலாம்...உங்கள் உதவி தேவை

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கொஞ்சம் அசந்தமாதிரிக்கா நின்னா காலை வாரிவிட்டிரீங்கப்பா!. ஷேக் இல்லாத அரட்டையா?.
எங்கே இடம் இல்லை என்றாலும்
என் இதயத்தில் இடம் உண்டு ஷேக். இது உன்மையாய் நானே எழுதின கவிதைதான்!.

அன்புடன்
THAVAM

கண்டிப்பாக என் உதவி தேவைப்படும் பொழுது கிடைக்கும்.

அன்புடன்
THAVAM

ரொம்ப நன்றி அண்ணா.இன்று முதல் நீர் விவசாயக்கவி என அழைக்கப்படுவீராக.உமது அரசவையில் எனக்கோர் இடம் உண்டா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அனைவரும் நலமா. மதிய உணவு முடிந்து விட்டதா.

Sakthi

மேலும் சில பதிவுகள்