எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.....

அறுசுவை தோழிகள் அனைவர்க்கும் வணக்கம் .....எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது ...நார்மல் டெலிவரி .....
கர்பகாலத்தில் எனுடைய சந்தேகத்தை ,தீர்த்து எனக்கு பெரும் உதவியாக இருந்த தோழிகள் அனைவர்க்கும் நன்றி ..உங்களுடைய ஆசிர்வாதம் இன்னும் தொடரனும்...நீங்கள் th ல தொடங்குற நல்ல பெயர் சொல்லுங்க ....

ரேகா, உங்களுக்கும், பூமிக்கு வந்த புத்தம் புது இளவரசிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

First today your birthday correct.(24 th march). Wish you happy many more returns of the day. second congratulation to you because you are new mom. how are u and how is your baby. later i will tell some names to your baby. regards.g.gomathi.

Starting with Th with meaning. Thara - Wealth. . regards.g.gomathi.

நீங்க ரொம்ப அதிஷ்டசாலி முதல் பெண்குழந்தைப் பிறந்தா குடும்பத்துக்கு அதிஷ்டம் வாழ்த்துக்கள் பா உங்க உடம்ப கவனிச்சிக்கோங்க குழந்தைய ஜாக்கிரதையா பாத்துக்கோங்க பா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

வாழ்த்துக்கள் ரேகா.நீங்க மணத்தக்காளி வத்தல் வாங்கி நல்ல எண்ணெயில் வறுத்து சூடான சாதத்துடன் நெய் போட்டு பிசைந்து சாப்பிடவும்.வயிற்றுப் புண்ணுக்கு ரொம்ப நல்லது. பூண்டை பாலில் கொடிக்க விட்டு சாப்பிடவும்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

வாழ்த்துக்கள் ரேணுகா....உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் கூட..

வாழ்துக்கள் ரேகா.. எப்படி இருக்காங்க உங்க குட்டி பொன்னு...

சுகன்யாகுமார்

எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.குட்டி இளவரசிக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.தாயும்,சேயும் நலமாக நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.எனக்கு தெரிந்த சில பெயர்கள் thivya, thipthi, thanya, thamana, theeksha,

Expectation lead to Disappointment

மன்னிக்கவும் ரேகாவுக்கு பதில் ரேணுகானு மாத்தி டைப் பண்ணிருக்கேன்...அதுல என்னால மாத்த முடியல...சாரி...

ரெகா உங்களுக்கும் குட்டி செல்லத்துக்கும் எல்லா நலங்களும் பெற்று வளமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்.நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடம்பை[பாப்பாவையும்] நல்ல கவனித்து கொள்ளுங்கள்

மேலும் சில பதிவுகள்