எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.....

அறுசுவை தோழிகள் அனைவர்க்கும் வணக்கம் .....எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது ...நார்மல் டெலிவரி .....
கர்பகாலத்தில் எனுடைய சந்தேகத்தை ,தீர்த்து எனக்கு பெரும் உதவியாக இருந்த தோழிகள் அனைவர்க்கும் நன்றி ..உங்களுடைய ஆசிர்வாதம் இன்னும் தொடரனும்...நீங்கள் th ல தொடங்குற நல்ல பெயர் சொல்லுங்க ....

congrats!!!!!!!!!!!! sister :)

hai rekha...ungalukum kutty thevathaikum en manamarntha vaalthukal....nan plus one plus two padikum pothu en friend name kuda rekha than.....
by
D.Kodi

உங்களுக்கும் இந்த உலகத்துக்கு புதிய வருகை தந்திருக்கும் செல்லகுட்டிக்கும் வாழ்த்துக்கள் . செல்ல குட்டி வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரேகா உங்களுக்கும், இந்த உலகத்திற்கு வந்துள்ள குட்டி தேவதைக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

ரேகா உங்களுக்கும்குட்டிஏஞ்சலுக்கும் எல்லா நலங்களும் பெற்று வளமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்

ஹாய் ரேகா, குட்டி செல்லத்திற்க்கு வாழ்த்துக்கள்...

உன்னை போல பிறரையும் நேசி.

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் ,இப்பூமியில் புதிதாக பூத்துள்ள குட்டி மலருக்கும்.முதல் பெண் குழந்தை பிறந்தால் இல்லத்தில் லக்ஷ்மி வந்ததாக சொல்வார்கள்.எல்லாம் வல்ல இறைவன் அருளால் தங்கள் இல்லம் முழுது சகல செல்வமும் நிறைந்து இருக்க இறைவனை பிரார்த்தனை உடன் சௌமியன்

எல்லா நலமும் பெற்று வாழ பிராத்திக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்றலர்ந்த தாமரையே
அன்பின் வடிவே
தென்றலாயுன் சிரிப்பில்
தேன்துளிகள் சிதறிடவே
புவிக்கு வந்த
கவியே, முத்தே மரகதமே
உனை வாழ்கவென வாழ்த்துகிறேன்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்