எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.....

அறுசுவை தோழிகள் அனைவர்க்கும் வணக்கம் .....எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது ...நார்மல் டெலிவரி .....
கர்பகாலத்தில் எனுடைய சந்தேகத்தை ,தீர்த்து எனக்கு பெரும் உதவியாக இருந்த தோழிகள் அனைவர்க்கும் நன்றி ..உங்களுடைய ஆசிர்வாதம் இன்னும் தொடரனும்...நீங்கள் th ல தொடங்குற நல்ல பெயர் சொல்லுங்க ....

வாழ்த்துக்கள் ரேகா... உங்களுக்கும் குட்டி பாப்பாவுக்கும்....

வித்யா பிரவீன்குமார்... :)

எங்கு குழந்தை பிறந்தாலும் ஆண் பிள்ளை ஆண் பிள்ளை என்று கேட்டு முதன் முதலில் பெண் குழந்தை என்று சொல்லியிருக்கின்றீர்கள். எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் உயிர். இப்பொழுது பெண் குழந்தை பிறப்பது என்பது மிக பெரிய அதிசியமாக உள்ளது. அழகு குட்டி தேவதை ஈன்ற உங்களுக்கு என் வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தோழிகள் அனைவர்க்கும் மிக்க மிக்க நன்றி ...இவ்ளோ வாழ்த்துக்கள் !!!!!!!!! இத சொல்ல மறந்துட்டேன் ......என்னுடைய தேவதை மார்ச் 18 ,வெள்ளி கிழமை மாலை 4 .42 க்கு பிறந்தாள்....இந்த வருடம் என்னுடைய பிறந்த நாள் பரிசு என்னுடைய தேவதை ......வாழ்த்துக்கள் சொன்ன எல்லா தோழிகளுக்கும் நன்றி ....

Hope is necessary in every condition:)

ஹாய் ரேகா,வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்க வளமுடன் ....

THANVI.

வாழ்த்துக்கள்.

தமிழ் பெயராக வைக்கும் எண்ணமா அல்லது மாடர்னிஷ் வா?

தமிழ் பெயர்கள் என்றால் - தாமரை, தமிழ் அழகி, தாரிணி, தாரகை

மற்றப்படி - Thanusha, Thanuja, Thanushree, Thanisha

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

Yenaku mrg aki 4years akudhu.ennum kulandhai Ella. Nanum yetho yetho seiren success Akala.endha month nan conceive akanum help pannunga pls rompa vedhanaiya erukku sisters thanks mudiya pls pls.....reply pannunga

S.karthika

Yenaku mrg aki 4years akudhu.ennum kulandhai Ella. Nanum yetho yetho seiren success Akala.endha month nan conceive akanum help pannunga pls rompa vedhanaiya erukku sisters thanks mudiya pls pls.....reply pannunga

S.karthika

Healthy ana foods eduthukonga. And nalla pray pannunga.ennudaiya experience la nan ungaluku solren. Enakum mrg agi 21/2 yrs baby ila. Ipothan conceive agiruken.. Ella month um ethir pathu emanthathuthan mitcham.. Aprm 2 months athai pathi yosikave ila.. Next month eh baby nindruchu.. Nengalum try panni parunga. And nan continuous ah 2 months um dailium oru malai nellikai, oru sevvalai, 3 aththipalam sapten.. Nenga athai pathi nenaikama free ah irunthave next month nenga conceive agiruvenga

மேலும் சில பதிவுகள்