புடவையில் வேலைபாடு செய்ய.... very urgent pls - 18602 | அறுசுவை மன்றம்
forum image
புடவையில் வேலைபாடு செய்ய.... very urgent pls

hai friends.......
என் அண்ணன் திருமணதிற்கு என் பட்டு புடவைக்கு stone work or எம்பிராய்டரி work செய்ய வேண்டும். சென்னை ல் எங்கு அந்த கடை உள்ளது. குறிபாக near triplicane. or tell me sum web site for do this work my own. Plz help me soon.
நன்றி.


hi sudha

எனக்கு triplicane ல தெரியாது. ஆனா மைலாப்பூரில் தெரியும். HOUSE OF LIDEA( DESIGNER & DRESS MAKER) BISHOP WALLERS AVENUE, C.I.T COLONY., MYLAPORE. (NEAR KALAIGAR KARUNANITHI HOUSE). super ra பண்னுவாங்க. ஆனா கொஞ்சம் costly.ஆனா நல்லா பன்னுவாங்க. உங்கலுக்கு web site address வேணுமினா இந்த site ல போய் பாருங்க. நான் இந்த லின்க் ல தான் நிரைய கத்துக்கிட்டேன். உங்கலுக்கு உதவியா இருக்கும் நு நினைக்கிரன். www.rainy days of ilampirai.
அடுத்து "indus ladies" nu ஒன்னு இருக்கு. அது நம்ம அருசுவை மாதிரி. அதுல embrodiery work nu oru column இருக்கு. அதுல இருக்கு ஏகப்பட்ட டிசைன்ஸ். நான் கொடுத்த தகவல் உங்களுக்கு உதவியா இருக்கான்னு பாருங்க. உபயோக படலேனா very sorry.

hi nithya

thanks 4 ur valuable info.

T.Nagar la parkalam

Designer sarres ellam romba costly, ungalku velaipadu therindhal migaum sulabam. illaendral adhigama money agum.

Adharku readymade sarees nenga parkalam. Tngar-il pothys, rmkv and chenni silks seach panalam

Anbudan....
Sweety

hello mam,

the suggestion is very useful.. but the website you have is not getting open.. so,please give the correct link mam.. so, that it will be very helpful..

thx.........

உங்கள் பதிலுக்கு நன்றி........
என் புடவை விலை ரூ1500, அது ரொம்ப simple ஆக உள்ளது, So அதற்கு work செய்ய வேண்டும். Approx எவ்வளவு ஆகும்.

hlpppppppp

any more reply 4 dis.......

hi sudha arun

hi sudha arun வனக்கம் என் பெயர் அனு நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிரேன். பட்டுபுடவையில் எம்ராய்டரி மற்ரும் ஸ்டோன் , ஜர்தோசி வேலைபாடு செய்து வருகிரேன். மற்ரும் அனைத்து விதமான சேலைகலிலும் எம்ராய்டரி ஸ்டோன் ஜர்தோசி வேலைபாடு செய்து வருகிரேன். any help pls replay me by anu