வெங்காய சட்னி

வழங்கியவர் : kumari.r

தேதி : வெள்ளி, 25/03/2011 - 13:03

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

4.73684
19 votes
Your rating: None
 

 

  • பெரிய வெங்காயம் - 2
  • பூண்டு - 7 பல்
  • காய்ந்த மிளகாய் - 5
  • தாளிக்க:
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவைக்கு
  • கறிவேப்பிலை
  • உப்பு - தேவையான அளவு

 

 

வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து சட்னியை அதில் கொட்டி கிளறவும். பின் எண்ணெய் பிரியும் வரை சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.

தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையான சட்னி தயார்.

 

நான்கு நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகபடுத்தலாம்.







ஹாய் குமாரி, ரொம்ப ரொம்ப வித்தியசமான இசியான சட்னி சூப்பர் வாழ்த்துக்கள்.........

உன்னை போல பிறரையும் நேசி.

இன்னைக்கு செய்து பார்த்துட் சொல்றேன் எப்படி இருந்தட்னு ரொம்ப நல்ல இருக்கு பார்க்கவே by elaya.G

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுமத்திற்கு நன்றி..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேவி உங்கள் வாழ்த்துக்களுக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ganelaya உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி...செய்து பார்த்துட்டு சொல்லுங்க கொஞ்சம் எண்ணெய் ஜாஸ்தியா இருந்தா சட்னி இன்னும் நல்லா இருக்கும்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்க சட்னி ரொம்ப இசியா இருக்கு.. ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்குறான். செய்து பார்துட்டு சொல்றன்.

சுகன்யாகுமார்.

ரொம்ப நல்லா இருக்கும் பா.. அதும் தோசை மொருமொருன்னு சுட்டு இந்த சட்னி சாப்டு பாருங்க..கண்டிப்பா பிடிக்கும்..செய்துபார்த்துட்டு சொல்லுங்க ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி நானும் இது போல் தான் செய்வேன்,ஆனால் சில மாற்றங்கள்!தக்காளி சேர்ப்பேன்,அனைத்தையும் எண்ணெயில் வதக்கி போடுவதால் மீண்டும் தாளிக்க மாட்டேன்,உங்க குறிப்பும் சூப்பர்,பூண்டு சேர்த்து செய்யும் எல்லா பதார்த்தங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்,வாழ்த்துக்கள்!

எல்லா புகழும் இறைவனுக்கே!

சரிங்க அக்கா.. இன்னைக்கு செய்து பார்க்குரன் அக்கா..

ரசியா நன்றி பா. இந்த முறையில் செய்து பார்த்துட்டு சொல்லுங்க...நானும் தக்காளி சேர்ப்பேன் அதவிட இது சுவை அதிகமா இருக்கும் எனக்கு.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தோழி குமாரி..,நலமா?
மிகவும் நல்ல குறிப்பை கொடுத்திருக்கீங்க...
பார்க்கும் போதே சூப்பராக இருக்கு.
இது எனது மாமியார் வீட்டில் எப்போதாவது செய்வார்கள்.
தாளிப்பில் கூடுதலாக பெருங்காயம் சிறிது சேர்ப்பார்கள்.
தோசைக்கு அருமையான குறிப்பை கொடுத்தமைக்கு நன்றி குமாரி.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா,

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நான் ரொம்ப நல்லா இருக்கேன் நீங்க நலமா?
உங்கள் வாழ்த்துக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி...

சூப்பர். இது எங்க அம்மா செய்வாங்க... செம டேஸ்டா இருக்கும்... நான் கூட இங்க எப்பவாவது செய்வேன்...

கடைசில உங்க ப்ரசன்டேஷன் நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

குமாரி ,
எளிமையான,உபயோகமான சட்னி \மேலும் பல குறிப்புகள் தர
வாழ்த்துக்கள்

அன்புடன்,
கவிதா

உங்கள் வாழ்த்துக்கு நன்றி வித்யா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்கள் வாழ்த்துக்கு நன்றி கவி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி நல்ல குறிப்பு செய்துட்டு சொல்கிறேன் வாழ்த்துக்கள்

சட்னி ரொம்ப நல்ல இருந்தது நேற்று செய்து பார்த்தேன் by elaya.g

குமாரி படத்துடன் குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா. வெங்காய சட்னி நல்லா இருக்கு. நானும் இதுப்போல் செய்வேன். சூடா இட்லிக்கு தொட்டு சாப்பிட்டாலும் டேஸ்ட்தான். இன்னும் நிறைய புது குறிப்புகள் கொடுங்கள் குமாரி.

யம்மி சட்னி குமாரி... கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குமாரி,
முதல் விளக்கப்பட குறிப்பு நல்லா வந்து இருக்கு.மேலும் நிறைய விளக்கப்படக் குறிப்புகள் அனுப்புங்க.வாழ்த்துக்கள்.

சட்னி செய்து பார்த்தேன். super-aஇருந்தது. இன்னும் நிறைய recipies கொடுத்து அசத்துங்க.....

vazhga valamudan

பாத்திமா உங்கள் வாழ்த்துக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி elaya

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நன்றி வினோ உங்கள் வாழ்த்துக்களுக்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நன்றி வனிதா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஹர்ஷா...கண்டிப்பா இன்னும்நெறைய குறிப்பு தருகிறேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்கள் வாழ்த்துக்கு நன்றி சுதா ...செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்களுடைய குறிப்பு செய்து பார்த்தேன்.மிகவும் நல்லா இருந்தது.எளிமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.

நன்றி ரேனுகுணா உங்கள் வாழ்த்துக்கும் செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததுக்கும்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪