help me friends

en husband dubai la irukar.en mahan age 4.nanum mahanum may il dubai pohirom.flight la porathu ithu thaan first time.enaku useful tips kodunga,friends.hand luggage enna things ellom vaikka vendum?

i dont know about dubai travelling.but i travelled to usa 3 times. if you staying for years you can take indian mixie,dresses,masala items .and just ask your husband what is allowed in dubai flight.or just ask his any friends wife is staying in dubai so that you can contact them and ask what else you can take.

HAVE A GOOD DAY

Hi How r u? how z ur son?

Mostly ,

1. "Dont keep Liqiud Items in ur hand luggage" including face cream (Sometime they are not allowing thz things).

2. Sharp thing like nail cutter, nife, scissor.

3. Pls. avoid medicine to keep hand laggage. if u need to keep inside the hand laggage pls. take doctor prescription or medical shop Bill with u.

4. Dont take More than 7 or 8 kgs.

5. mostly avoid metal items.

6.pls. suitcase key (hand luggage)keep with ur hand bag.(If they have dought sometime they will say to open your suitcase.)

Mostly Hand luggage dresses, importent Files, Jeweles etc. etc.

Thanks & Regards,
Revaa.
But these all things u can take normal laggages.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

ஹாய் ஃபசீனா! உணவுப் பொருட்கள், திரவப் பொருட்களை ஹேண்ட் லக்கேஜில் வைக்க வேண்டாம். அது போல் நகைகளையும் ஹேண்ட் லக்கேஜில் வைக்காமல் உங்கள் ஹேண்ட் பேகில் வைத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் ஹேண்ட் லக்கேஜாக நீங்கள் வைத்திருக்கும் பெட்டியையும் செக் இன் செய்யச் சொன்னால் அந்த நேரத்தில் அதைத் திறந்து நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம்.

செக் இன் செய்யும் லக்கேஜிலும் சிறிய அளவில் கூட கசகசா எடுத்துப் போகாதீங்க. மாட்டிக்கிட்டா வம்புதான்.

எக்காரணத்தைக் கொண்டும் ஏர் போர்ட்டில் யாராவது வந்து அவர்களது லக்கேஜையும் உங்களோடு சேர்த்து செக் இன் செய்ய கேட்டால் அனுமதிக்காதீர்கள். அதுபோல் யாராவது தரும் பார்சல்களையும் வாங்காதீர்கள். தெரிந்த நபர் தவிர்க்க முடியாது என்றாலும் பார்சலில் என்ன இருக்கிறது என்பதைப் பிரித்து பார்த்தே எடுத்துட்டு போங்க.

பாஸ்போர்ட் டிக்கெட் போன்றவற்றை தனியே ஒரு பவுச்சில் வைத்து அதை உங்கள் ஹேண்ட் பேகில் வைத்துக் கொண்டால் ஹேண்ட்பேகிலுள்ள மற்ற பொருட்களோடு குழப்பாமல் தேவைப்படும் போது எடுக்க வசதியாக இருக்கும்.

மறக்காமல் ஒரு பேனா வச்சுக்கோங்க. இமிக்ரேஷன் ஃபார்ம் நிரப்ப தேவைப் படும்.

உங்கள் எல்லா லக்கேஜுகளின் சாவியையும் சேர்த்து கீ செயின்ல் போட்டு சுலபமாக எடுக்கக் கூடிய அளவில் உங்கள் ஹேண்ட் பேகில் வச்சுக்கோங்க. பெட்டியை திறந்து சோதிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த நேரத்தில் சாவியை தேடி பேகினுள் குடையாமல் இருக்க உதவும்.

ஹேண்ட்ஃபோன் சார்ஜர், பேட்டரியில் இயங்கும் விளையாட்டு சாமான்கள், மற்றும் கேபிள்களை ஹேண்ட் லக்கேஜில் வைக்காதீங்க. அவற்றை செக் இன் செய்யும் பெட்டியில் வச்சிடுங்க.

எல்லாத்துக்கும் மேல நீங்க டென்ஷனாக இருக்கீங்கன்னு வெளியில் காட்டிக்காதீங்க. ஏன்னா டென்ஷனில் நாம் திரு திருன்னு முழிச்சாலே அதிகாரிகளுக்கு நம்மை கேள்வி கேட்டு குடையணும்னு ஆசை வந்துடும் :)

செக் இன் செய்யும் இடத்திலும் இமிக்ரேஷனிலும் பாஸ்போர்ட் கொடுத்து திரும்ப வாங்கும் போது நிதானமா எல்லா டாக்குமெண்டுகளையும் திரும்ப வாங்கிட்டீங்களான்னு செக் பண்ணிக்கோங்க. அவங்க முன்னாடி நின்னு செய்யலேன்னாலும் கவுண்டரை விட்டு கொஞ்சம் தள்ளி நின்னு செக் பண்ணிட்டே போங்க.

பையனுக்கும் ஹேண்ட் லக்கேஜில் கொஞ்சம் எடுத்துக்கலாமேன்னு அதிகமா ஹேண்ட்லகேஜில் வச்சுக்காதீங்க. ஏன்னா குழந்தையையும் பார்த்துக்கிட்டு லக்கேஜையும் தூக்கிட்டு போக கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

இது எல்லாத்தையும் படிச்சுட்டு பயந்துடாதீங்க. ஆனா கவனத்தில் வச்சுக்கோங்க. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

தேவைப்பட்டால் மட்டுமே தங்க நகைகள் எடுத்திட்டு போங்க. அதுவும் ரொம்ப கொஞ்சமா எடுத்துட்டு போங்க. இருக்கவே இருக்கு இமிட்டேஷன் நகைகள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

vanakkam.very very happy to received ur msg.romba useful tips koduthinga.romba happy yaa irunthu.arusuvai frinds ellorukum thanx.madam en mahan 4yrs.snacks eppothum vendum.naan enga ponalum hand bag la biscuits,chips vaithirupane.flight la pohum pothu hand bag la kondu pohalama?dbt clear pannunga.arusuvai frnds kitta discuss pannalam entu yaaridamum kedkala.hand bag la enna kondu pohanum?neenga enga irukinga?ungaluku pillaihal?neenga wrk panringala?age?take care madam

பசீனா... குழந்தைக்கு தேவையான ஸ்னாக்ஸ் வெச்சுக்கங்க ஹேன்ட் லக்கேஜ்'ல கேட்டா சொல்லுங்க. தப்பில்லை. தனியா ஒரு சின்ன பேக் வைத்து வெச்சுக்கங்க.

பொதுவாக ஹேன்ட் பேக்'ல பெர்ஃப்யூம், டியோ, நெயில் கட்டர் போன்ற ஆபத்தான பொருட்கள், பேட்டரி இவை எதுவும் அனுமதிப்பதில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai,i am very happy to received ur messages.unga ellorukum romba thanks.naan neenga sonna msg ellam follow pannuvane.nanum unga friend aha vendum. take care friends

மேலும் சில பதிவுகள்