Best gynocologist in madurai

Dear sisters please help me,
எனக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆகிரது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை enakku pcos உல்லது எனக்கு சொந்த ஊர் மதுரை அங்கு நல்ல gynocologist என்க்கு refer பன்னுங்கல் thanks.

எனக்கு தெரிந்து வடமலையான் பாலசரஸ்வதி நன்றாக பார்ப்பார்கள்.நல்ல அனுபவசாலியானவர்கள்

Complex problems can be solved through simpler solutions. Stay calm to look for simpler solutions

Dear Basu,

Nothing to worry, there are so many good doctor's in madurai, you could refer

1.Akila Doctor, Keerthi Hospital , Kalavalsal.
2.Indra Soundrajan, Infant Jesus Hospital, Thavidusanthai.
3.Yogiram Hospital,Therkuvasal.
4.Raghavendra hospital, opposite to Ganesh Theatre

All the Best.

Suganthy

sivagami and diana sister thankyou very much for your answers.

Hai basu Enakum pcos ulladhu neenga idhuku home remedies seidhaale karuththarikka chance iruku. details thevaipattaal en mail id ku contact pannunga ityasmin@gmail.com

நான் உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன் please பதில் அனுப்புங்கள்.

மேலும் சில பதிவுகள்