ஆரோக்கிய உணவு (குழந்தைகளுக்கு)

தேதி: March 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.9 (7 votes)

 

1. பாதாம் - 2
2. பிஸ்தா - 2
3. டேட்ஸ் - 2
4. அக்ரூட் - 2
5. திராட்சை - 2
6. முந்திரி - 2
7. பால் - தேவைக்கு


 

இவை அனைத்தையும் பாலில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் அவற்றை பேஸ்ட் போலவோ அல்லது நீர்க மில்க் ஷேக் போலவோ அடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


மருத்துவர் 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதை தினமும் ஒரு முறை கொடுக்க சொல்கிறார். இது குழந்தைகளின் உடலை ஆரோகியமாக வைக்குமாம். அதே போல் 8 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகளின் உணவில் அவசியம் 1 தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணை சேர்த்து விட வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

thank u so much vani..

தளிகா... குழந்தைகளுக்காக சிறப்பான குறிப்பு கொடுக்கும் உங்ககிட்ட இருந்து பதிவு பார்த்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba easya irukku seithu parthutu solren

ஒரு வார்த்தை கவிதை "நீ"

மிக்க நன்றி. செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
விருப்ப பட்டியலில் சேர்த்துவிட்டேன்.குறிப்புக்கு நன்றி.

அவசியம் செய்து பாருங்க, குட்டீஸ்கு ரொம்ப ஹெல்தி. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi Vanivasu is it help to increase baby weight?

நிச்சயம் உடல் எடை கூடவும், சதை பிடிக்கவும், வலிமை கிடைக்கவும் உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி. வனிதா. அக்ஹ்ரொட் என்றால் வால்நாட் தானே. அதை எப்படி உபயோகப்படுத்தவேண்டும்?

அதே தான். மேல தோல் இல்லாம இருந்தா அப்படியே ஊற வைங்க. இல்லன்னா அதை நீக்கிட்டு ஊற வைங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி. வனிதா.

எனக்கு ஒரு சிரு சந்தேகம், பாலில் அடித்து அப்படியே கொடுக்கனுமா or அடுப்பில் சிறிது நேரம் காய்த்தபின் தரனுமா? என் மகனுக்கு 1.4 எளிதில் ஜீரணம் ஆகிவிடுமா?

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)