i want make cake by using microwave oven

can u pls tell me how to make a cake using oven method??

சுபா... மைக்ரோவேவில் செய்யும் கேக் குறிப்புகள் அறுசுவையில் இருக்கு. கூட்டாஞ்சோறு போய் வலது பக்கத்தில் இருக்கும் "கேக்" லின்கில் போய் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/recipes/48

இல்லன்னா இதில் மைக்ரோவேவ் குறிப்புகள் பாருங்க. இரண்டிலுமே இருக்கும்.

http://www.arusuvai.com/tamil/recipes/106

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்