வீட்டிற்க்குள் தவளை வருகிறது. தயவு செய்து உதவுங்கள்

தோழிகளுக்கு என் இனிய வணக்கங்கள்!

என் அம்மா வீட்டில் தினமும் தவளை வருவதாக சொல்லி வருத்தபடுகிறார். அதற்கு தயவு செய்து தீர்வு சொல்லுங்கள் ?

இப்ப கொஞ்ச நாளாக தினமும் வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு தவளை வீதம் வருகிறது. பாவம் அம்மா அதை பார்த்து அருவருப்பு அடைந்து வருத்தபடுகிறார்.
விரட்டி விட்டுகொண்டே இருகிறார் தினமும் இதே வேளை தான்

இந்த வீடு வாடகை வீடு தான். 3 , 4 வீடுகள் லைன் சேர்ந்தாப்பில இருக்கும். 3 வருடமாக இந்த வீட்டில் இருகிறோம்.
3 வருடமாக எந்த தொந்தரவும் இல்லை .

வேறு யார் வீட்டிலும் இது போன்ற தொந்தரவு இல்லை தற்சமயம் எங்கள் வீட்டில் மட்டும் தான்.

1. சாக்கடை எங்கல் வீடிற்கு தூரமாகத்தான் உள்ளது.
2. இது வரை இந்த மாதிரி வந்தது இல்லை.
3. யாராவது செய்வினை (Black Magic) மாதிரி ஏதாவது செய்து இருப்பார்களோ என்று அம்மா பயப்படுகிறார்.
4. என் அம்மா கண்ணிற்கு தான் முதலில் தென்படுகிறது.

இது எல்லாவற்றிர்க்கும் பதில் தாருங்கள் தோழிகளே.plssssssssssssss............

unga vitla erapatham erunth thavakala varalam athanala vitala tharaya ularva vachekanga yangavetlayum epadi erunthu eriku nan apadithan sanjan ammavuku thaeriyam solunga

Thx Rajeshi.
Remba nanri. amma kitta solluren. remba kavala pattanga. vellila irunthu parkiravangalukku verum thavalai varathukku ethukku pathivu pottu varuthapaduranganu thonum. But
veetil irukaravangalukkum athai antha suzhnilaiyai anupichavangalukkum mattum than theryum athoda kastam.

anyway thx for reply & Solution.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

Ippo remba santhosam pa. ammavakku call panni iruthen. amma ippo 10 nala varala nu sonnanga remba santhosama irukku. enakku suggestion sonna thozhikku nandri meendum.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

செய்வினை இல்லை revaa , pundau sarai tale thu paru pa

ஹாய் ரீவா. கவலைபடதிங்க எங்க வீட்டு தின்னையில் அடிக்கடி வரும். என் அத்தையிடம் கேட்டேன். அவங்க அதனால் ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள்.இதலாம் செய்வினைக் கிடையாது. அம்மாவிடம் சொல்லவும்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

Thanks, parthi & nithya, ippo no prob ammvukku call pannen 10daysa varala nu sonnanga. remba nandri pa.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

மேலும் சில பதிவுகள்