ஈசி தக்காளி சட்னி

தேதி: March 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (6 votes)

 

தக்காளி - 1/2 கிலோ
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 4

தாளிக்க:
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 பின்சு
கறிவேப்பிலை - சிறிதளவு


 

தக்காளி,பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நல்லா அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,உ.பருப்பு,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்தவற்றை போட்டு சிறிது உப்பு போட்டு நல்லா கொதிக்க விடவும்.
சுலபமான தக்காளி சட்னி தயார்.


இட்லி,தோசை,சப்பாத்தி,தயிர் சாதம் போன்றவைகளுக்கு நல்ல காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்